போராட்டக் களத்தில் விரட்டியடிக்கப்பட்ட சஜித்! சம்பவம் தொடர்பில் அவர் அளிக்கும் விளக்கம்
Galle Face Protest
Sajith Premadasa
Sri Lanka Economic Crisis
Go Home Mahinda
Sri Lanka Violence 2022
By S P Thas
நாட்டு மக்களின் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்திற்கான தனது போராட்டத்தை குண்டர் தாக்குதல்களால் தடுக்க முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஆர்ப்பாட்டக்க காரர்களை பிரதிநிதித்துவப்படுத்தச் சென்ற குண்டர்களால் தாக்கப்பட்ட போதிலும் நாட்டின் இரண்டு மில்லியன் மக்களின் சார்பாக தொடர்ந்தும் போராடப் போவதாக எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.
காலிமுகத்திடலில் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் ஆராயச் சென்ற எதிர்க்கட்சித் தலைவர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.
இது குறித்து நாட்டு மக்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
0.0 0 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 61 Reviews
சனி வக்ர பெயர்ச்சி 2026: ஜூலை 27 முதல் இந்த ராசிகளின் வாழ்க்கையில் ஏற்படப்போகும் பாரிய மாற்றம்! Manithan
அவரது இரத்தத்திற்குப் பழிவாங்குவது உறுதி: தந்தையின் இறுதிச்சடங்கில் மொஜ்தபா கமேனி உருக்கம் News Lankasri
அந்த குழந்தையா இது!! சிறுத்தை படத்தில் கார்த்தியின் மகளாக நடித்தவர் இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க! சமீபத்திய புகைப்படம்.. Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US