ஐக்கிய மக்கள் சக்தி செயற்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட அதிரடி தீர்மானம்
Sajith Premadasa
Samagi Jana Balawegaya
TV Program
By Kanthan
தனியார் சிங்கள தொலைக்காட்சி ஒன்றின் அரசியல் நிகழ்ச்சிகளில் தமது பிரதிநிதிகள் பங்கேற்பதில் இருந்து தவிர்த்து கொள்ளுமாறு ஐக்கிய மக்கள் சக்தி தமது உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளதாக கட்சியின் செயற்குழு உறுப்பினர் சரித் அபேசிங்க தெரிவித்துள்ளார்.
செயற்குழுக் கூட்டத்தில் அதிரடி தீர்மானம்
கட்சியின் செயற்குழுக் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக அந்தப் கட்சியின் செயற்குழு உறுப்பினர் சரித் அபேசிங்க தனது சமூக ஊடகதள பதிவொன்றில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடக வலையமைப்பின் அரசியல் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகள் அங்கு எழுப்பப்பட்ட கேள்விகளால் தொடர்ச்சியாக அசௌகரியங்களுக்கு உள்ளானமை கடந்த காலங்களில் காணக்கூடியதாக இருந்தது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 58 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US