தமிழர் பகுதியில் நடந்த அவலம்: இளைய புதல்வனை பறிகொடுத்த தாய் - நடந்தது என்ன..! (Video)
திருகோணமலை - மூதூர் பிரதேச செயலாளருக்கு உட்பட்ட 64ஆம் கட்டையில் அமைந்துள்ள தமிழர் கிராமமே சகாயபுரம்.
எழில் மிகுந்த இந்த கிராமத்தில் தான் வசிக்கிறார் 42 வயதினைக் கடந்த வைரமுத்து சாந்தி. பல நாட்கள் ஒழுங்கான உணவு உட்கொள்ளாத உடல், பசியை - துயரத்தை - ஏக்கத்தை ஒப்புவிக்கும் கண்கள் என வறுமையின் மூல வடிவமாக நம் முன் நிற்கிறார் சாந்தி.
ஐந்து பிள்ளைகளின் தாயாகிய சாந்தியின் கணவர் தற்போது குடும்பத்தாரோடு இல்லை. சாந்தி தன் முழுப்பலத்தையும் கொடுத்தே ஐந்து பிள்ளைகளையும் வளர்த்துள்ளார்.
இந்தநிலையில் சாந்தியின் உயிரிழந்த இளைய புதல்வனுக்கு என்ன நடந்தது? என்பதுடன் சாந்தியின் குடும்பம் படும் அவலத்தின் நேரடி ரிப்போர்ட்,


வாரம் ரூ.4.5 கோடி., இறப்பதற்குள் ரூ.1800 கோடியை செலவழித்த பிரித்தானியாவின் மிகப்பெரிய லோட்டரி வெற்றியாளர் News Lankasri

மனைவி கண்ணம்மாவை பெண் பார்க்க வந்த பாரதி! வேற லெவல் ரொமான்ஸ் காட்சி: நடிகரே இப்படி சீரியலை அசிங்கப்படுத்திட்டாங்களே? Manithan

மொத்த குடும்பமும் பாதிப்பில் இருந்தோம்! தற்கொலை செய்து கொண்ட அழகிய குடும்பம்.. சிக்கிய கடிதம் News Lankasri
