தென்னாபிரிக்காவை வீழ்த்தி இந்தியாவுடன் பலப்பரீட்சைக்கு தயாராகும் அவுஸ்திரேலியா
2023 ஆண்டு கிரிக்கெட் உலகக்கிண்ண போட்டியின் இரண்டாவது அரையிறுதியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி அவுஸ்திரேலியா அணி வெற்றி பெற்றுள்ளது.
இதன்மூலம் அவுஸ்திரேலியா அணி இந்தியாவுடன் இறுதிப்போட்டியில் களமிறங்கவுள்ளது.
2023 ஆண்டு கிரிக்கெட் உலகக்கிண்ண இறுதிப்போட்டியானது எதிர்வரும் 19 ஆம் திகதி அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

பிடிகளை தவறவிட்ட தென்னாபிரிக்கா
இந்தமுறை அரையிறுதி போட்டியில் தென்னாபிரிக்கா அணி தோற்பதுக்கு முக்கிய காரணம் பிடிகளை தவறவிட்டது தான் என தெரிவிக்கப்படுகிறது.
தென்னாபிரிக்கா அணி இதுவரை விளையாடிய 5 அரையிறுதி போட்டிகளில் நான்கில் தோல்வியும், ஒன்றில் சமநிலையில் (Tie) நிறைவடைந்துள்ளது. தென்னாபிரிக்கா அணி இதுவரை ஒரு தடவையேனும் இறுதிப்போட்டிக்கு தெரிவாகவில்லை என்ற சோகமான நிகழ்வு தொடர்கிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
புதிய அமைதி பேச்சுவார்த்தையை முன்மொழிந்துள்ள ஈரான்., நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய அமீரகம் News Lankasri
அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர்... இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 6,500 டன் வெடிமருந்துகள் News Lankasri
விஜயகுமார் வீட்டில் கொண்டாட்டம்... குட்டி வரவுக்காக காத்திருக்கும் குடும்பம்! வைரல் புகைப்படங்கள் Manithan