கிளிநொச்சியில் ஆரம்பப் பாடசாலையை நிரந்தரமாக மூடும் முயற்சி: சிவஞானம் சிறீதரன் விடுத்துள்ள கோரிக்கை (Photos)

Ministry of Education Kilinochchi S. Sritharan Sri Lanka Politician Sri Lankan Schools
By Yathu Sep 27, 2023 08:11 AM GMT
Report

கிளிநொச்சி திருவள்ளுவர் வித்தியாலயத்தின் இயங்குநிலையை உறுதிப்படுத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

மலையாளபுரம் கிராம மக்களின் கோரிக்கைக்கு அமைவாக, நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனால் அப்பகுதி மக்களுடனான சந்திப்பொன்று அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது, தொடர்ச்சியாக தாம் எதிர்கொள்ளும் அடிப்படை இடர்பாடுகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்துக்குக் கொண்டுவந்த மலையாளபுரம் மக்கள், அக்கிராமத்தில் இயங்கும் ஆரம்பப் பாடசாலையான திருவள்ளுவர் வித்தியாலயத்தை நிரந்தரமாக மூடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக சுட்டிக்காட்டியிருந்தனர்.

கோடிக்கணக்கில் தங்கத்தை அடகு வைக்கும் இலங்கை மக்கள்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கோடிக்கணக்கில் தங்கத்தை அடகு வைக்கும் இலங்கை மக்கள்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை


வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர்

அன்றையதினமே குறித்த பாடசாலையை நேரில் சென்று பார்வையிட்ட நாடாளுமன்ற உறுப்பினர், பாடசாலை அதிபரின் கோரிக்கைக்கு அமைவாக மாணவர்களுக்கான குடிநீர்க்கிணறு ஒன்றை புதிதாக அமைப்பதற்குரிய ஏற்பாடுகளை புலம்பெயர் நன்கொடையாளர் ஒருவரின் நிதியுதவியோடு உடனடியாகவே மேற்கொண்டிருந்தார்.

கிளிநொச்சியில் ஆரம்பப் பாடசாலையை நிரந்தரமாக மூடும் முயற்சி: சிவஞானம் சிறீதரன் விடுத்துள்ள கோரிக்கை (Photos) | S Sritharan Request Develop School In Killinochchi

இக்கலந்துரையாடலைத் தொடர்ந்து மேற்படி பாடசாலையின் இயங்குநிலையை உறுதிப்படுத்துமாறு, வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனால் கோரிக்கைக் கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 1983 இல் நாட்டில் ஏற்பட்ட இன வன்முறைகளால் பாதிக்கப்பட்டு கிளிநொச்சி மாவட்டத்திற்கு இடம்பெயர்ந்த மக்களில் ஒருதொகுதியினரே, கிளி/திருவள்ளுவர் வித்தியாலயம் அமைந்துள்ள மலையாளபுரம் கிராமத்தில் வாழ்ந்து வருகிறார்கள்.

உயர்தரப் பரீட்சை திகதிகளில் இறுதி தீர்மானம்! கல்வி அமைச்சின் அறிவிப்பு

உயர்தரப் பரீட்சை திகதிகளில் இறுதி தீர்மானம்! கல்வி அமைச்சின் அறிவிப்பு

கல்வி, பொருளாதாரம், அடிப்படை வசதிகள் என்பவற்றில் விளிம்பு நிலையிலுள்ள இக் கிராம மக்களிடம் அப்பாடசாலையில் நிலவும் அடிப்படைப் பௌதீகவளத் தேவைகளைச் சீர்செய்யக் கூடிய பொருளாதார இயலுமை காணப்படவில்லை.

மலையாளபுரம் கிராமத்தையும் அதன் சுற்றயல் பகுதிகளையும் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள், இப் பாடசாலையைத் தாண்டி 2 ½ Km இற்கும் அதிக தூரத்திலுள்ள ஏனைய பாடசாலைகளுக்குச் செல்கிறார்கள்.

கிளிநொச்சியில் ஆரம்பப் பாடசாலையை நிரந்தரமாக மூடும் முயற்சி: சிவஞானம் சிறீதரன் விடுத்துள்ள கோரிக்கை (Photos) | S Sritharan Request Develop School In Killinochchi

குடிநீர் வசதியின்மை, பாடசாலை வளாகத்தை எல்லைப்படுத்துவதற்கோ அல்லது பாடசாலையின் பௌதீக வளங்களை முறையாகப் பேணுவதற்கோ உரியவகையில் சுற்றுவேலி அமைக்கப்படாமை, கடந்த ஐந்து ஆண்டுகளில் ஆங்கிலம் மற்றும் விசேட கல்வி உட்பட முறையான ஆசிரிய ஆளணி நியமிக்கப்படாமை (அண்மையில் ஆறு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்), ஆளணிப் பற்றாக்குறையால் இரண்டு மூன்று வகுப்புகளை ஒன்றாக இணைத்துக் கற்பிக்க வேண்டிய மோசமான நிலை உட்பட கற்றல், கற்பித்தலுக்குரிய தகுந்த சூழல் கட்டியெழுப்பப்படாமையே இதற்கான மிகப்பிரதான காரணமாகும்.

கிளிநொச்சியில் ஆரம்பப் பாடசாலையை நிரந்தரமாக மூடும் முயற்சி: சிவஞானம் சிறீதரன் விடுத்துள்ள கோரிக்கை (Photos) | S Sritharan Request Develop School In Killinochchi

பாடசாலையின் இயங்குநிலை

இக் குறைபாடுகள் தொடர்பில் பாடசாலை அதிபர் மற்றும் நிருவாகத்தினரால் பலதடவைகள் திணைக்கள மட்டங்களின் கவனம் கோரப்பட்டிருந்தும் கூட, பாடசாலையை நிரந்தரமாக மூடுவதிலுள்ள ஆர்வமும் வேகமும், பாடசாலையின் அடிப்படைக் கட்டுமானங்களிலோ, வளப் பங்கீடுகளிலோ, அபிவிருத்தியிலோ காட்டப்படவில்லை என்பதை குற்றஞ்சாட்டும் நோக்கிலன்றி பாடசாலையினதும் அப்பகுதி மாணவர்களினதும் நலனை தங்களுக்கு மனவருத்தத்துடன் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

கொழும்பு - கொள்ளுப்பிட்டியில் தடம் புரண்ட தொடருந்து: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

கொழும்பு - கொள்ளுப்பிட்டியில் தடம் புரண்ட தொடருந்து: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

மேற்குறித்த விடயங்களின் அடிப்படையில், மலையாளபுரம் கிராம மக்களின் அடிமட்ட வாழ்வுநிலை, முறையான கல்வி மூலம் அடுத்த தலைமுறையைக் கட்டமைக்க வேண்டிய கட்டாய தேவைப்பாடு என்பவற்றோடு அப்பகுதி மக்களின் விருப்பையும் எதிர்பார்ப்பையும் கருத்திற்கொண்டு, கிளி/திருவள்ளுவர் வித்தியாலயத்தின் இயங்குநிலையை உறுதிப்படுத்துமாறு தங்களைத் தயவுடன் கேட்டுக் கொள்கின்றேன் என்றுள்ளது.

கிளிநொச்சியில் ஆரம்பப் பாடசாலையை நிரந்தரமாக மூடும் முயற்சி: சிவஞானம் சிறீதரன் விடுத்துள்ள கோரிக்கை (Photos) | S Sritharan Request Develop School In Killinochchi

மக்களே அவதானம்! மழையுடன் கூடிய காலநிலை குறித்து வெளியான அறிவிப்பு

மக்களே அவதானம்! மழையுடன் கூடிய காலநிலை குறித்து வெளியான அறிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

07 May, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Toronto, Canada

05 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, மயிலிட்டி, கொழும்பு

08 May, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Reading, United Kingdom

25 Apr, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, தொல்புரம், Aulnay-sous-Bois, France

01 May, 2025
மரண அறிவித்தல்

கரணவாய் மேற்கு, Urtenen-Schönbühl, Switzerland, பேர்ண், Switzerland

08 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

10 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 7ம் வட்டாரம், Newmarket, Canada

07 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, London, United Kingdom

09 May, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி

31 May, 2015
மரண அறிவித்தல்

யாழ் சுன்னாகம் மேற்கு, Jaffna, Surrey, United Kingdom, Tolworth, United Kingdom

22 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை கம்பர்மலை, பரந்தன், London, United Kingdom

11 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், உருத்திரபுரம்

21 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி, கொழும்பு, Bobigny, France

24 Apr, 2021
3ம், 4ம் ஆண்டு நினைவஞ்சலிகள்
மரண அறிவித்தல்

மாமூலை, துணுக்காய், பூந்தோட்டம்

08 May, 2025
மரண அறிவித்தல்

வடமராட்சி கிழக்கு, Palermo, Italy, Hannover, Germany, Münster, Germany

02 May, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், கந்தர்மடம்

08 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கொழும்பு, Edinburgh, Scotland, United Kingdom, London, United Kingdom, Manchester, United Kingdom, Minneapolis, United States, Winnipeg, Canada, Philadelphia, United States, New Jersey, United States

02 May, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கனடா, Canada

09 May, 2017
1ஆம் ஆண்டு நினைவஞ்சலி 14ஆம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பிரித்தானியா, United Kingdom

17 Apr, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, ஏழாலை சூராவத்தை, Markham, Canada

05 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, ஜேர்மனி, Germany, London, United Kingdom

16 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, வண்ணாங்குளம்

04 May, 2010
மரண அறிவித்தல்

அல்வாய், கம்பளை, Toronto, Canada, Markham, Canada

30 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US