மன தைரியம் அற்ற இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் - சிவஞானம் சிறீதரன் சாடல்

Indian fishermen Dr. S. Jaishankar S. Sritharan India Sri Lanka Fisherman
By Erimalai Dec 10, 2023 09:23 AM GMT
Report

தற்பொழுது இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் மன தைரியம் அற்றவராகவே இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர்  சிவஞானம் சிறீதரன் சாடியுள்ளார்.

கிளிநொச்சியில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் நேற்று (9.12.2023) ஏற்படு செய்திருந்த ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை கடற்பரப்புக்குள் இந்திய கடற்றொழிலாளர்கள் மீன் பிடியில் ஈடுபடுவார்கள் என தெரிவித்ததுடன், அதற்காக இந்தியாவினால் இலங்கை கடற்றொழிலாளர்களுக்கு பணம் வழங்குவது தொடர்பில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மேனனுடன் கலந்துரையாடியதாகவும் அண்மையில் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் ஏற்பட்ட திடீர் மின்தடை! வெளியான காரணம்

நாடு முழுவதும் ஏற்பட்ட திடீர் மின்தடை! வெளியான காரணம்

மக்களின் வாழ்வாதாரம்

இந்தியா தருகின்ற ஒரு ரூபாய் இரண்டு ரூபாயை பெற்றுக் கொண்டு, வீடுகளிலேயே இருங்கள் என்று சொல்லக்கூடிய அமைச்சர்களால் எப்படி இந்த நாட்டின் பொருளாதாரத்தையும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியும்?

மன தைரியம் அற்ற இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் - சிவஞானம் சிறீதரன் சாடல் | S Sritharan Blame Foreign Ministry

இலங்கை கடற்பரப்பில் இலங்கை கடற்றொழிலாளர்கள் மாத்திரமே மீன்பிடிக்க முடியும் எனவும், அவர்களுக்கு தொந்தரவு செய்ய வேண்டாம் எனவும் தெரிவித்திருந்தால் ஏற்கக் கூடியது.

இலங்கையில் வெளியுறவு அமச்சரிடம் அப்படி கூறமுடியாத நிலையில் உள்ளார். காரணம் தமது பதவிகளையும் தமது கதிரைகளையும் இருப்புக்களையும் தக்க வைத்துக் கொள்வதற்காகவே இப்படியான கதைகளை சொல்லி வருகிறார்கள் எனவும் சாடியுள்ளார்.

அரச ஊழியர்களுக்கு விசேட முற்பணம்!

அரச ஊழியர்களுக்கு விசேட முற்பணம்!

இலங்கை - இந்திய ஒப்பந்தம்

இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் இந்தியாவின் செட்டைக்குள் உருவாக்கப்பட்ட நாங்கள், எங்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும் என நம்பியிருக்கும் மக்களுக்கு எமது கடல் பரப்பில் கடற்தொழிலில் ஈடுபடும் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை இழக்க விட முடியாது.

மன தைரியம் அற்ற இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் - சிவஞானம் சிறீதரன் சாடல் | S Sritharan Blame Foreign Ministry

அவ்வாறு இழந்து நிற்கும் எமக்கு துரோகம் செய்யாதீர்கள் என இந்தியாவில் இருக்கும் எமது கடற்றொழிலாளர்களை வேண்டுகிறோம்.

இந்திய இலங்கை கடற்றொழிலாளர்களுக்கிடையில் விரிசலை ஏற்படுத்தும் நோக்கிலே அவர் செயற்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

மின் கட்டணத் திருத்தம்: முடிவில் திடீர் மாற்றம் - அமைச்சர் அறிவிப்பு

மின் கட்டணத் திருத்தம்: முடிவில் திடீர் மாற்றம் - அமைச்சர் அறிவிப்பு

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US