பாலஸ்தீனர்களின் உரிமைகளுக்கு இலங்கை ஆதரவளிக்க வேண்டும்! மகிந்த வலியுறுத்தல்
Parliament of Sri Lanka
Mahinda Rajapaksa
Palestine
By Aanadhi
பாலஸ்தீன(Palestine) மக்களின் உரிமைகளைப் பெற்றுக் கொள்ளும் செயற்பாடுகளுக்கு இலங்கை ஆதரவளிக்க வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்ற ஒத்திவைப்புப் பிரேரணையின் போது கலந்து கொண்டு நேற்று(14.05.2024) உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மக்களின் உரிமைகள்
பாலஸ்தீன மக்களின் உரிமைகளைப் பெற்றுக் கொடுப்பதற்காக ஐக்கிய நாடுகள் உள்ளிட்ட அமைப்புகள் மற்றும் நாடுகளுடன் இலங்கை கைகோர்த்துச் செயற்பட வேண்டும்.
அதே போன்று பாலஸ்தீன மக்களுக்கு தொடர்ந்தும் நிவாரணங்களைப் பெற்றுக் கொடுக்கும் செயற்பாடுகளையும் இலங்கை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
13ஆம் திருத்தச் சட்டமும் ஜே.வி.பியின் நிலைப்பாடும் 9 மணி நேரம் முன்
இந்த நாடுகளுக்கு பயணப்பட வேண்டாம்... வேட்டையாடப்படுவீர்கள்: திடீர் எச்சரிக்கை விடுத்த ரஷ்யா News Lankasri
130 ஆண்டுகள் பழமை வாய்ந்த நிறுவனம்! கிர்லோஸ்கர் குழுமத்தை தோளில் சுமக்கும் இளம் மானசி கிர்லோஸ்கர் News Lankasri
குரு பெயர்ச்சி பலன்கள் 2025: அதிர்ஷ்டத்தை கொத்தாக அள்ளப்போகும் 3 ராசியினர்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US