ருவான் விஜேவர்த்தனவுக்கு வழங்கப்பட்டுள்ள புதிய பதவி
Ruwan Wijewardene
Sri Lanka Politician
Sri Lanka
President of Sri lanka
UNP
By Aanadhi
ஐக்கிய தேசிய கட்சியின் துணை தலைவருக்கு ஜனாதிபதி ஆலோசகர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதி ஆலோசகராக நேற்று (28) ருவான் விஜேவர்த்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
பாரிஸ் ஒப்பந்தம்
காலநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் ஒப்பந்தத்தில் இலங்கையும் கைச்சாத்திட்டுள்ளது. இதன்படி, உள்நாட்டில் மட்டுமன்றி பூகோள ரீதியாகவும் காலநி்லை மாற்றம் தொடர்பான கடப்பாடுகளை இலங்கையும் கொண்டுள்ளது.
இலங்கையில் காலநிலை மாற்றம் தொடர்பான விவகாரங்களை கவனிக்கும் பொறுப்பு விஜேவர்த்தனவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
விஜேவர்த்தன ஐக்கிய தேசிய கட்சியின் பியகம தொகுதி அமைப்பாளராக தற்போதைக்கு கடமையாற்றி கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
நான்கு மாதங்களில் முடிவிற்கு வரும் ரணில் ராஜபக்சவின் ஆட்சி! ஹிருணிக்கா பகிரங்க எச்சரிக்கை |
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US