விரைவில் நேட்டோவில் இணையுமா உக்ரைன்? உறுதியாக கூறிய போரிஸ் - செய்திகளின் தொகுப்பு (Video)
உக்ரைன் விரைவில் நேட்டோவில் இணைய வாய்ப்புள்ளதா என்பது குறித்து பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன் தெளிவுப்படுத்தியுள்ளார்.
உக்ரைன் மீது படையெடுத்து வரும் ரஷ்யா, ஜெலன்ஸ்கி தங்களுடைய கோரிக்கையை ஏற்றால் உடனே தாக்குதலை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
உக்ரைன் எக்காலத்திலும் நேட்டோவில் இணையக்கூடாது என்பது ரஷ்யாவின் கோரிக்கைகளில் முக்கியமானதாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், உக்ரைன் நேட்டோவில் இணைவதற்கான அதன் முயற்சியை கைவிடலாம் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி நேற்று தெரிவித்துள்ளார்.
ஜெலன்ஸ்கியின் கருத்து குறித்து பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சனும் தெளிவுப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு,
தமிழ்நாட்டில் அதிக முறை 100 கோடி வசூல் செய்த நடிகர் யார் தெரியுமா? விஜய்யா அல்லது ரஜினியா? Cineulagam
ரூ. 50 கோடிக்கும் மேல் வசூல் செய்த கட்டா குஸ்தி 2 திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா.. இதோ Cineulagam