மெளனம் கலைத்த உக்ரைன் ஜனாதிபதியின் மனைவி! வெளியிட்ட விடயங்கள் - செய்திகளின் தொகுப்பு (Video)
India
Parliament
BasilRajapaksa
Dollar
RussoUkrainianWar
olenazelenska
By Jenitha
உக்ரைன் நாட்டின் முதல் பெண்மணியும், ஜனாதிபதியின் மனைவியுமான Olena Zelenska ரஷ்யப் படையெடுப்பு குறித்து உலக ஊடகங்களுக்கு பகிரங்க கடிதத்தை எழுதியுள்ள நிலையில் அதில் பல அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளார்.
உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தொடர்ந்து நடத்தி வருகிறது. உலக நாடுகளின் கண்டனங்களையும் பொருட்படுத்தாமல் பல அத்துமீறல் செயல்களை அந்நாட்டு வீரர்கள் அரங்கேற்றி வருகின்றனர்.
இந்நிலையில் சர்வதேச சமூகத்தை நோக்கி உக்ரைன் நாட்டின் முதல் பெண்மணியும், ஜனாதிபதி ஜெலன்ஸ்கியின் மனைவியுமான Olena Zelenska கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய மதிய செய்திகளின் தொகுப்பு,
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 62 Reviews
Mr. Ramji Swamigal
4.7 254 Reviews
வாய்ப்பு கொடுக்க படுக்கைக்கு அழைத்த நபர், அய்யனார் துணை நடிகை வேதனை... சொன்ன திடுக்கிடும் தகவல் Cineulagam
ஹார்முஸ் முடக்கத்தால் தத்தளிக்கும் ஆசிய நாடுகள்... சத்தமின்றி கனடா பக்கம் திரும்பிய ஜப்பான் News Lankasri
தமிழ்நாட்டில் அதிக முறை 100 கோடி வசூல் செய்த நடிகர் யார் தெரியுமா? விஜய்யா அல்லது ரஜினியா? Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US