துப்பாக்கி பிரயோகத்தில் 9 பேரைக் கொன்ற ரஷ்ய மாணவனுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு - உலக செய்திகளின் தொகுப்பு (Video)
United Russia
By Renuka
ரஷ்யாவிலுள்ள பாடசாலையில் துப்பாக்கிச்சூடு நடத்தி, 9 பேரைக் கொலை செய்த மாணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் நேற்றைய தினம் (13.04.2023) தீர்ப்பளித்துள்ளது.
ரஷ்யாவின் கசான் நகரில் உள்ள பாடசாலையில் கடந்த 2021ஆம் ஆண்டு மே மாதம் துப்பாக்கிச்சூடு ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் 7 மாணவர்கள், 2 ஆசிரியர்கள் என 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும், 24 பேர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பிலான முழுமையான செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான உலக செய்திகளின் தொகுப்பு,
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US