குவிக்கப்படும் ரஷ்ய துருப்புக்கள்: மே 9 வெளியாகப்போகும் போர் அறிவிப்பு - செய்திகளின் தொகுப்பு (Videos)
கிழக்கு உக்ரைனில் ரஷ்ய அதன் படைகளைக் குவிப்பதாக பிரித்தானியா பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
டான்பாஸின் வடக்கில் முன்னேறும் முயற்சியில், ரஷ்யா 22 பட்டாலியன் குழுக்களைக் கிழக்கு உக்ரைனின் கார்கிவ் பகுதியின் Izium அருகே நிலைநிறுத்தியுள்ளது.
உக்ரேனிய பாதுகாப்புகளை உடைத்து முன்னேறப் போராடிய போதிலும், ரஷ்யா Izium தாண்டி கிராமடோர்ஸ்க் மற்றும் செவெரோடோனெஸ்ட்க் நகரங்களைக் கைப்பற்ற விரும்புகிறது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய மாலைநேர செய்திகளின் தொகுப்பு,