அடுத்தடுத்து வெடித்து விழுந்த ரஷ்ய போர் விமானங்கள்! பரபரப்பை ஏற்படுத்திய காட்சிகள்
ரஷ்யாவில் போர் விமானம் ஒன்றும் ஹெலிகாப்டர் ஒன்றும் ஒரே இடத்தில் அடுத்தடுத்து விபத்துக்குள்ளாகி எரிந்தபடி கீழே விழுந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்ய நகரத்தின் அருகில், Mi-8 என்ற ஹெலிகாப்டர் முதலில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன் பின்னர் இரண்டு மணிநேர இடைவெளியில் Su-34 போர் விமானம் விபத்துக்குள்ளாகி எரிந்தபடி கீழே விழுந்துள்ளது.
இதேவேளை மேலும் இரண்டு ரஷ்ய போர் விமானங்களும் விபத்துக்குள்ளானதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
❗️ Another Russian fighter jet was shot down today near Bryansk
— NEXTA (@nexta_tv) May 13, 2023
Russian media are reporting that four aircraft were shot down in the Bryansk region today.
According to their information, these were two Mi-8 helicopters and two fighters Su-34 and Su-35, which were returning from… pic.twitter.com/VB6106GQhv
இணையத்தில் வெளியான காட்சிகள்
குறித்த விமானம் மற்றும் ஹெலிகாப்டர் வானத்தில் இருந்து கீழே விழுந்த காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளன.
முதல் இரண்டு விமானங்கள் விபத்துக்குள்ளான கிளிண்ட்ஸ்கி நகரம் உக்ரைனிய எல்லையிலிருந்து சுமார் 25 மைல் தொலைவில் உள்ள பிரையன்ஸ்க் தென்கிழக்கு பகுதியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மற்றொரு Mi-8 ஹெலிகாப்டரும், ஒரு Su-35 ஒற்றை இருக்கை போர் விமானமும் பிரையன்ஸ்க் பிராந்தியத்தில் மற்ற இடங்களில் கீழே விழுந்துள்ளன.
One of the worst days ever for the Russian Air Force: Today, at least 4 aircraft- an Su-34 strike jet, an Su-35 fighter and two Mi-8 helicopters, were shot down by anti-air missiles over Bryansk Oblast within Russia.
— ?? Ukraine Weapons Tracker (@UAWeapons) May 13, 2023
So far it is unclear what kind of missiles were used. pic.twitter.com/LjipZShRWC
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

இதயம் நிறைந்துவிட்டது, உங்கள் மனதில் நிற்கும்.. பறந்து போ படம் குறித்து டூரிஸ்ட் பேமிலி இயக்குனர் விமர்சனம் Cineulagam

ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் ஏன் அணுகுண்டு மிரட்டல் விடுக்கவில்லை... வெளிவரும் அதன் பின்னணி News Lankasri

Numerology: இந்த தேதியில் பிறந்த பெண்களிடம் சகவாசம் வச்சிக்காதீங்க- நீங்க பிறந்த தேதி என்ன? Manithan

இஸ்ரேல் முற்றாக அழிக்கப்பட்டிருக்கும், அமெரிக்காவால் தப்பியது: ஈரானின் உயர் தலைவரின் பதிவு News Lankasri
