பிரான்சை இல்லாமல் செய்துவிடுவோம்: ரஷ்யா பகிரங்க எச்சரிக்கை
பிரான்ஸ் நாட்டையே இல்லாமல் செய்துவிடுவோம் என ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.
உக்ரைன், ரஷ்ய போர் தீவிரமடைந்து வரும் நிலையில் பல ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளது.
இந்நிலையில், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் தொடர்ந்து உக்ரைனுக்கு ஆதரவு வழங்கி வரும் நிலையில், பிரான்ஸ் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்துவோம் என புடின் ஆதரவாளர்கள் எச்சரித்துள்ளனர்.

பிரான்ஸ் எங்களை தாக்குவதற்கு முன்கூட்டியே பிரான்சை தாக்குவோம் என புடின் ஆதரவாளரான Vladimir Solovyov என்பவர் எச்சரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும், பிரான்ஸ் நாடே இருக்கக்கூடாது என்றும், பிரான்சையோ அல்லது பிரித்தானியாவையோ அழிக்கும் அளவுக்கு தங்களிடம் ஆயுதங்கள் இருப்பதாகவும் ஓய்வு பெற்ற ரஷ்ய தளபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்காவின் ஈரான் மீதான அழித்தொழிப்பு: யுத்தம் நிறைவடைந்து விட்டதா..! 23 நிமிடங்கள் முன்
அமெரிக்கா ராணுவத்தில் களமிறங்கிய மாயாவி..! பென்டகன் கையிலெடுத்த Project Maven AI திட்டம் News Lankasri
ஈரானால் லண்டனுக்கும் அச்சுறுத்தல்... ஏவுகணைகளைத் தடுக்கும் பாதுகாப்பு அமைப்பு இல்லாத பிரித்தானியா News Lankasri
ஈரான் தாக்குதலுக்கு பிரிட்டிஷ் இராணுவ தளம் பயன்படுத்தப்படாது! தெளிவுபடுத்திய பிரித்தானிய அரசு News Lankasri
சன் டிவியிடம் வேண்டுகோள் வைக்கும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ரசிகர்கள்... என்ன தெரியுமா? Cineulagam