உக்கிரமடையும் போர்ச்சூழல்- புடினை கொல்ல துடிக்கும் உலக நாடுகள்: செய்திகளின் தொகுப்பு
ரஷ்யா மட்டுமே என்னைக் கொல்ல விரும்புகிறார்கள், ஆனால் முழு உலகமும் புடினை கொலை செய்ய விரும்புவதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான போர் உச்சம் தொட்டு வருகிறது. போரை எதிர்கொள்ள உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் உதவி செய்து வருகின்றன.
இதற்கிடையே ரஷ்யாவில் உள்நாட்டு முறுகல் ஏற்பட்டு, சில மணி நேரத்தின் பின்னர் திருப்பம் ஏற்பட்டு, பின்னர் இயல்பு நிலைக்கு திரும்பியது.
வாக்னர் வாடகை படையை சேர்ந்த 21 ஆயிரம் வீரர்கள் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர் என்றும் மேலும் 80 ஆயிரம் பேர் காயமடைந்துள்ளனர் என்றும் இதனால் வாக்னர் வாடகைப்படை பெரும் இழப்பை சந்தித்துள்ளனர் எனவும் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
மேலும் இது தொடர்பிலான முழுமையான செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய நாளுக்கான உலக செய்திகளின் தொகுப்பு,