அணு ஆயுத தாக்குதலுக்கு தயாராகும் ரஷ்யா: திடீர் போர் பயிற்சியால் பதற்றம் - செய்திகளின் தொகுப்பு (Videos)
உக்ரைனுக்கு எதிரான போரில், ரஷ்யப் படைகள் அணு ஆயுத தாக்குதல்களை நடத்துவதற்கான போர்ப் பயிற்சியில் ஈடுபட்டு வருவதால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாகச் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா மேற்கொண்டு வரும் போர் 70 நாட்களுக்கும் கூடுதலாக நீடித்து வருகிறது. இந்த தாக்குதலை உக்ரைனும் சளைக்காமல் எதிர்கொண்டு வருகிறது.
இதற்காக அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் ஆயுதம் மற்றும் நிதியுதவி உள்ளிட்ட ஆதரவும் வழங்கப்படுகிறது.
ரஷ்ய தாக்குதலால், இரண்டாம் உலகப் போருக்குப் பின்பு 1.3 கோடி பேர் அகதிகளாக வெளியேறியும், ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டும் உள்ளனர்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு,
அமெரிக்க கப்பல்களை அருகே சென்று படம்பிடித்த ட்ரோன்கள் - ஈரான் முற்றுகையில் நடக்கும் அதிசயங்கள் News Lankasri
மீண்டும் தள்ளிப்போகும் ஜனநாயகன் படத்தின் ரிலீஸ்.. உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு.. விஜய் ரசிகர்கள் அதிருப்தி Cineulagam
போலீஸில் தப்பித்த ஜனனியால் கலெக்டருக்கு ஏற்பட்ட சிக்கல், குணசேகரன் அடுத்த பிளான்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam