புடினுக்கு எதிரான பிடியாணை உத்தரவு கழிவறைக்கு பயன்படும் காகிதம் போன்றது! ரஷ்யா பதிலடி

United Russia Vladimir Putin Russo-Ukrainian War Ukraine
By Jenitha Mar 18, 2023 06:49 PM GMT
Report

உக்ரைன் மீது ரஷ்யா தனது இராணுவ நடவடிக்கையை தொடங்கி கடந்த பெப்ரவரியுடன் ஓராண்டு கடந்து உள்ளது. அந்நாட்டுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் பொருளாதார தடை உள்ளிட்ட தடைகளை விதித்தும் போரை முடிவுக்கு கொண்டு வர முடியவில்லை.

சர்வதேச அமைப்புகளின் எதிர்ப்பையும் மீறி, ரஷ்யா தொடர்ந்து போரை நீட்டித்து வருகிறது.

புடினுக்கு எதிரான பிடியாணை உத்தரவு கழிவறைக்கு பயன்படும் காகிதம் போன்றது! ரஷ்யா பதிலடி | Russia Icc Arrest Warrant Against Putin

சர்வதேச குற்ற நீதிமன்றம்

இந்நிலையில், போரில் தீவிர கவனம் செலுத்தி வரும் ரஷ்யா, உக்ரைனில் உள்ள குழந்தைகளை மீட்டு ரஷ்யாவுக்கு நாடு கடத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது என கூறப்படுகிறது.

இதற்கு சர்வதேச குற்ற நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

ஓராண்டுக்கும் மேலாக உக்ரைனில் நடந்து வரும் போரில், ரஷ்ய படைகள் போர் குற்றங்களில் ஈடுபட்டு வருகின்றன என்றும் அதற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினே பொறுப்பு என்றும் குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளது.

இதனை தொடர்ந்து, அதிபர் புடின் மற்றும் ரஷ்ய அதிகாரியான மரியா அலெக்சீயேவ்னா வோவா-பெலோவா ஆகியோருக்கு எதிராக பிடியாணை உத்தரவையும் பிறப்பித்து உள்ளது.

பிடியாணை கழிவறைக்கு பயன்படும் காகிதம் போன்றது

எனினும், ரஷ்யாவின் முன்னாள் அதிபர் மற்றும் ரஷ்யாவின் பாதுகாப்பு கவுன்சிலின் துணை தலைவராக இருந்து வரும் டிமிட்ரி மெத்வதேவ் வெளியிட்டுள்ள தனது டுவிட்டர் செய்தியில், புடினுக்கு எதிராக சர்வதேச குற்ற நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்து உள்ளது.

இந்த உத்தரவுக்கான காகிதம் எந்த இடத்தில் பயன்படுத்தப்பட வேண்டும் என்று விளக்கம் அளிக்க வேண்டிய தேவை இல்லை என தெரிவித்து, அதற்கு பக்கத்தில் கழிவறை ஒன்றிற்கான எமோஜி ஒன்றையும் அவர் பதிவிட்டு உள்ளார்.


அதனால், சர்வதேச குற்ற நீதிமன்றத்தின் இந்த பிடியாணை கழிவறைக்கு பயன்படும் காகிதம் போன்றது என அவர் ஒப்பிட்டு உள்ளார்.

இதுபற்றி ரஷ்யாவின் வெளிவிவகார அமைச்சக பெண் செய்தி தொடர்பாளர் மரியா ஜகரோவா கூறும்போது, சர்வதேச குற்ற நீதிமன்றத்தில் ஓர் உறுப்பினராக ரஷ்யா இல்லை. இந்த அமைப்புடன் ரஷ்யா ஒத்துழைப்பிலும் இல்லை. அதனால், சர்வதேச குற்ற நீதிமன்றத்தில் இருந்து வரும் பிடியாணை உத்தரவு சட்டப்படி செல்லத்தக்கதல்ல. அது எங்களை ஒன்றும் செய்யாது. அதனால், அந்த பிடியாணை உத்தரவு அர்த்தம் இல்லை என அறிவித்து உள்ளார்.  

மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US