உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது ரஷ்யா வான் தாக்குதல் - செய்திகளின் தொகுப்பு
உக்ரைன் தலைநகர் கீவ் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் மீது ரஷ்யா வான் தாக்குதலை நடத்தியுள்ளது.
இதில் பாலிஸ்டிக் மற்றும் க்ரூஸ் ஏவுகணைகளும் வீசப்பட்டன. நேற்று (30.05.2023) ஒரே நாளில் மட்டும் 3 முறை தாக்குதல் நடத்தப்பட்டடுள்ளது.
ஏராளமான டிரோன்களை ரஷ்யா பயன்படுத்தியது. அவற்றில் 20 டிரோன்களை இடைமறித்து அழித்ததாகவும் உக்ரைனின் தலைமை தளபதி வலேரி ஜலுஷ்னி தெரிவித்துள்ளார்.
அடுக்குமாடி குடியிருப்பு தீப்பிடித்தது இதனால் அந்த நகரின் பல இடங்களில் டிரோனின் துண்டுகள் சிதறி கிடந்தன. மேலும் டிரோன்களை இடைமறிக்கும் சத்தம் பல இடங்களில் கேட்டுள்ளது. எனவே பொதுமக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கும் சூழல் நிலவியது.
இது தொடர்பிலான பல முக்கியமான தகவல்களை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மதியநேர செய்திகளின் தொகுப்பு,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |