ரஷ்ய விமானப்படை விமானங்கள் நடுவானில் பிரித்தானியாவினால் இடைமறிப்பு
சர்வதேச விதிகளை மீறி நேட்டோ எல்லைக்கருகே வந்த ரஷ்ய விமானப்படை விமானங்கள் மூன்றை, பிரித்தானிய விமானப்படை விமானங்கள் இடைமறித்துள்ளன.
நேட்டோ அமைப்பு, தன்னுடைய பலத்தை ரஷ்யா முதலான நாடுகளுக்குக் காட்டும் வகையில், ஜேர்மனி தலைமையில் பிரம்மாண்ட போர்ப்பயிற்சி ஒன்றை மேற்கொள்ள உள்ளது.
RAF Typhoons from 140 EAW in Estonia were scrambled this afternoon to intercept a Russian Air Force IL-20 COOT A and 2x Su-27 FLANKER B flying close to @NATO airspace.
— Royal Air Force (@RoyalAirForce) June 14, 2023
The Russian aircraft failed to comply with international norms by not liaising with relevant FIRs.#WeAreNATO pic.twitter.com/lukgJaRp3P
இந்த பயிற்சியில் நேட்டோவின் 25 உறுப்பு நாடுகளிலிருந்து 10,000 உறுப்பினர்களும், 250 விமானங்களும் கலந்துகொள்ளவுள்ளன.
அதற்காக, பிரித்தானிய விமானப்படை விமானங்கள், எஸ்தோனியா மற்றும் சைப்ரஸ் ஆகிய நாடுகளில் நிறுத்தப்பட்டுள்ளன.
குறித்த விமானங்கள் சர்வதேச விதிகளை மீறி நேட்டோ எல்லைக்கருகே வந்த ரஷ்ய விமானப்படை விமானங்களை இடைமறித்துள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று.., ஐஏஎஸ் ஆகாத மிஸ் இந்தியா இறுதிப் போட்டியாளர் News Lankasri

40 வயது நடிகருக்கு ஜோடியாகும் நாக சைதன்யாவின் மனைவி சோபிதா.. திருமணத்திற்கு பின் கிடைத்த தமிழ் படம் Cineulagam
