ஜனாதிபதிகளைக் கடத்தும் அமெரிக்கா எப்படி அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த முடியும் : ரஷ்யா சாடல்

Donald Trump United States of America Ukraine Russia Venezuela
By Amal Apr 30, 2026 11:46 AM GMT
Report

சர்வதேச மோதல்களைத் தீர்ப்பதற்கான ஒரு நடுநிலையாக செயற்படும் தகுதியை அமெரிக்கா இழந்துவிட்டதாக ரஷ்யப் பாதுகாப்பு பேரவையின் துணைத் தலைவர் டிமிட்ரி மெத்வதேவ் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இன்று(30.04.2026) நடைபெற்ற கல்வி மாநாடு ஒன்றில் கலந்துகொண்ட போதே அவர் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டினார்.

அத்துடன், மற்ற நாடுகளின் ஜனாதிபதிகளை கடத்துவதும், தன்னிச்சையாக முறைகளில் போர்களைத் தொடங்குவதும் அமெரிக்காவின் வாடிக்கையாகிவிட்டதாகவும் அவர் மேலும் குற்றம் சாட்டினார்.

அநுர அரசாங்கத்தில் ஊழல் இல்லை! மட்டக்களப்பு எம்.பி. பிரபு பெருமிதம்..

அநுர அரசாங்கத்தில் ஊழல் இல்லை! மட்டக்களப்பு எம்.பி. பிரபு பெருமிதம்..

பெரும் ஊதியம் வழங்கும் ஒப்பந்தம்

குறிப்பாக, வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவைக் கடத்த அமெரிக்கா மேற்கொண்ட முயற்சி மற்றும் தற்போதைய ஈரான் போர் ஆகியவற்றைச் சுட்டிக்காட்டிய அவர், இத்தகைய செயல்களில் ஈடுபடும் ஒரு நாடு எப்படி அமைதிப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க உதவ முடியும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜனாதிபதிகளைக் கடத்தும் அமெரிக்கா எப்படி அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த முடியும் : ரஷ்யா சாடல் | Russia Against State America

மேலும், உக்ரைன் விவகாரத்தில் ட்ரம்ப் நிர்வாகம் அமைதியை பேணுவதற்கு முயற்சிப்பதாக மெத்வதேவ் ஒப்புக்கொண்டாலும், ஐரோப்பிய நாடுகள் தற்போது மேற்கொண்டு வரும் இராணுவ மயமாக்கல், இரண்டாம் உலகப் போரை நினைவூட்டுவதாக எச்சரித்துள்ளார்.

அத்துடன், ரஷ்ய இராணுவத்தில் சேர மக்கள் காட்டி வரும் ஆர்வம் குறித்தும் அவர் தகவல் பகிர்ந்துள்ளார்.

2025-ஆம் ஆண்டில் சுமார் 4,50,000 பேரும், நடப்பு ஆண்டில் இதுவரை 1,27,000 பேரும் ஒப்பந்த அடிப்படையில் ரஷ்ய இராணுவத்தில் இணைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதிகளைக் கடத்தும் அமெரிக்கா எப்படி அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த முடியும் : ரஷ்யா சாடல் | Russia Against State America

இதனை தொடர்ந்து, உக்ரைன் போர் ஐந்தாவது ஆண்டை எட்டியுள்ள நிலையில், கட்டாய ஆட்சேர்ப்பைத் தவிர்த்து, பெரும் ஊதியம் வழங்கும் ஒப்பந்த முறை மூலம் வீரர்களைத் திரட்டுவதில் மாஸ்கோ கவனம் செலுத்தி வருகிறது எனவும் குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன், ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இரு நாடுகளும் தங்களது தரப்பு உயிர்ச்சேதங்கள் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்களை வெளியிடாத நிலையில், பிபிசி மற்றும் மீடியாசோனா நடத்திய ஆய்வில் இதுவரை சுமார் 2,13,858 ரஷ்ய வீரர்கள் உயிரிழந்திருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதிகளைக் கடத்தும் அமெரிக்கா எப்படி அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த முடியும் : ரஷ்யா சாடல் | Russia Against State America

எவ்வாறாயினும், அமெரிக்காவின் சர்வதேச அரசியல் நகர்வுகள் அதன் நம்பகத்தன்மையைக் குறைத்துள்ளதாக மெத்வதேவ் கூறியுள்ள இந்தக் கருத்துக்கள், கிரெம்ளின் மாளிகையின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டிலிருந்து சற்றே மாறுபட்டுக் காணப்பட்டாலும், சர்வதேச அரங்கில் ரஷ்யாவின் கடும் போக்கையே இது பிரதிபலிக்கிறது.      

செம்மணி அகழ்வு பணி தீவிரம் - 240 என்புத் தொகுதிகள் மீட்பு

செம்மணி அகழ்வு பணி தீவிரம் - 240 என்புத் தொகுதிகள் மீட்பு

மீண்டும் சிஜடிக்கு அழைக்கப்பட்ட ஹர்ஷன சூரியப்பெரும..!

மீண்டும் சிஜடிக்கு அழைக்கப்பட்ட ஹர்ஷன சூரியப்பெரும..!

5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bergen, Norway

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US