வலுவிழக்கும் இலங்கை ரூபா! மத்திய வங்கியின் தரவு
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று (17) சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி இந்த விடயம் தெரியவந்துள்ளது.
அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 292 ரூபா 54 சதம், விற்பனைப் பெறுமதி 300 ரூபா 95 சதம் ஆகும்.
ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 376 ரூபாய் 84 சதம், விற்பனைப் பெறுமதி 391 ரூபா.
பதிவாகியுள்ள பெறுமதி
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 316 ரூபாய் 52 சதம், விற்பனைப் பெறுமதி 329 ரூபாய் 29 சதம்.

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 327 ரூபாய் 93 சதம், விற்பனைப் பெறுமதி 343 ரூபாய் 23 சதம்.
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 202 ரூபா 1 சதம், விற்பனைப் பெறுமதி 210 ரூபாய் 68 சதம்.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 183 ரூபாய் 21 சதம், விற்பனைப் பெறுமதி 192 ரூபாய் 50 சதம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 22 மணி நேரம் முன்
7 நாள் முடிவில் மாஸ் கலெக்ஷன் செய்துள்ள ரியோ ராஜின் ஆண்பாவம் பொல்லாதது படம்... இதுவரை எவ்வளவு? Cineulagam
குணசேகரன் போடும் மாஸ்டர் பிளான், ஜனனி சமாளிப்பாரா?... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
H-1B விசா வைத்துள்ளோருக்கு விரைவு பாதையை திறந்த கனடா.,1.7 பில்லியன் டொலர் திட்டம் அறிவிப்பு News Lankasri