அரசாங்கமொன்றை நடத்துவதென்பது இலகுவான விடயமல்ல! சுட்டிக்காட்டும் பொதுமகன் (video)
சாதாரணமாக ஐந்து பிள்ளைகள் கொண்ட குடும்பமொன்றையே முன்னோக்கி கொண்டு செல்ல முடியாத நிலை காணப்படும் சூழலில் அரசாங்கமொன்றை நடத்துவதென்பது இலகுவான விடயமல்ல என பொதுமகன் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
லங்காசிறிக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், பேசும் வாய் பேசிக்கொண்டே தான் இருக்கும். இவ்வாறு அரசாங்கத்தின் மீது குறைக்கூறுவதால் சில தரப்புக்கள் மட்டும் நன்மை அடைகின்றன.
பெட்ரோலின் விலை கூடியுள்ள நிலையிலும் விலை குறைக்கும் சந்தர்ப்பங்களும் உள்ளன.
இவை இவ்வாறிருக்க பாணின் விலை அதிகரித்திருந்தாலும் மக்கள் பாண் உண்ணாமல் இல்லை. சகல விடயங்களுக்கும் அரசாங்கத்தை குறை சொல்ல முடியாது என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பிலான முழுமையான தகவல்களை உள்ளடக்கி வருகின்றது இந்த காணொளி,

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan

சரிகமப Li’l Champs சீசன் 4ல் வெற்றிப்பெற்றவர்களுக்கு கிடைத்த பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா? Cineulagam
