பொய்யான வாக்குறுதிகள் மூலம் மக்களை ஏமாற்றும் ஆட்சியாளர்கள் - கணேசன் அனிரன்

Batticaloa Government Of Sri Lanka
By Kumar Apr 12, 2026 08:41 AM GMT
Report

ஆட்சியாளர்களாக இருந்து, பொய்யான வாக்குறுதிகளைக் கூறி, படித்த எங்களையே இவ்வாறு ஏமாற்றுகிறார்கள் என்று சொன்னால், இந்த நாட்டிலே படிக்காத பாமர மக்களை எவ்வாறு ஏமாற்றுவார்கள் என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ளவேண்டும் என அகில இலங்கை பட்டதாரிகள் ஒன்றியத்தின் தலைவர் கணேசன் அனிரன் தெரிவித்தார்.

மட்டு. ஊடக அமையத்தில் இன்றைய தினம் (12.04.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் அவர் இதனை தெரிவித்தார்.

நிரந்தர நியமனம்

அவர் மேலும் தெரிவிக்கையில், அனைவருக்கும் தெரியும் கடந்த ஆறு வருடங்களாக அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக இணைக்கப்பட்டு ஆசிரியப் பணியினை ஆற்றிக்கொண்டு வருகின்ற இந்த பட்டதாரிகள், அவர்களுடைய நிரந்தர நியமனம் தொடர்பாக கடந்த ஆறு வருடங்கள் தொடர்ச்சியான முறையில் பல போராட்டங்கள், பல ஆர்ப்பாட்டங்களை நிகழ்த்திக்கொண்டு வருகின்றார்கள்.

பரபரப்பான 12 மணிநேர பேச்சுவார்த்தை: அடுத்து என்ன நடக்கும்..! பாகிஸ்தானிலிருந்து அவசரமாக வெளியேறும் அமெரிக்கா

பரபரப்பான 12 மணிநேர பேச்சுவார்த்தை: அடுத்து என்ன நடக்கும்..! பாகிஸ்தானிலிருந்து அவசரமாக வெளியேறும் அமெரிக்கா

அதன் அடிப்படையில் தற்போது இருக்கின்ற அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பிற்பாடு, முதலாம் மாதம் 26ஆம் திகதி கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக தீர்வு கிடைக்கும் வரையும் உண்ணாவிரதம் என்கின்ற அடிப்படையில் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தினை நடாத்தி இருந்தோம்.

அதன் அடிப்படையில் ஐந்தாம் நாள் நிறைவுற்றதன் பிற்பாடு ஜனாதிபதியினுடைய செயலாளரால் எங்களுக்கு ஜனாதிபதியோடு எமது விடயம் தொடர்பான ஒரு கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

பொய்யான வாக்குறுதிகள் மூலம் மக்களை ஏமாற்றும் ஆட்சியாளர்கள் - கணேசன் அனிரன் | Rulers Deceive People False Promises Aniran

கலந்துரையாடல்

அதன் அடிப்படையில் அந்த கலந்துரையாடலில் பட்டதாரி ஒன்றியம் சார்ந்தும், பாடசாலையில் இணைக்கப்பட்டிருக்கின்ற அபிவிருத்தி உத்தியோகத்தர்களுடைய முக்கிய நிர்வாக உத்தியோகத்தர்கள் சார்ந்தும் நாங்கள் அந்த கலந்துரையாடலில் - கிட்டத்தட்ட இரண்டரை மணித்தியாலங்கள் ஜனாதிபதிக்கும் எங்களுக்கும் இடையிலே கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.

அந்த கலந்துரையாடலின் போது எமது நாட்டினுடைய ஜனாதிபதி பல விடயங்களை, பல வாக்குறுதிகளைத் தந்திருந்ததோடு மாத்திரமல்லாமல், கடந்த ஆறு வருடங்களாக தீர்வு ஒன்று கிடைக்கப்பெறாத எமது பிரச்சினைக்கு தீர்வு ஒன்றினையும் வாக்குறுதி வாயிலாகத் தந்திருந்தார். ஆனால் எந்த ஒரு ஆவணங்களும் இதனூடாக எங்களுக்குத் தரப்படவில்லை.

அமெரிக்காவால் தடை விதிக்கப்பட்ட விமானத்தில் பாகிஸ்தானுக்குள் திடீரென்று களமிறங்கியுள்ள மூத்த IRGC அதிகாரிகள்

அமெரிக்காவால் தடை விதிக்கப்பட்ட விமானத்தில் பாகிஸ்தானுக்குள் திடீரென்று களமிறங்கியுள்ள மூத்த IRGC அதிகாரிகள்

அந்த வாக்குறுதிகள் இன்று வரை நிறைவேற்றப்படாமல் இருக்கின்றமை உண்மையில் ஒரு படித்த சமூகம், அதே வேளை இந்த நாட்டிலே ஒரு முக்கியமான இடத்தில் பதிவு செய்யப்பட்ட சங்கம் என்கின்ற அடிப்படையில் கூட நாங்கள் இதனை உண்மையில் ஒரு கவலைக்குரிய விடயமாக நாங்கள் பார்க்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார். 


மரண அறிவித்தல்

நடுதுருத்தி, கொழும்பு

25 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பாண்டியன்குளம்

24 Sep, 2026
மரண அறிவித்தல்

தையிட்டி, மானிப்பாய்

25 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
நன்றி நவிலல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

27 Sep, 2011
17ம் ஆண்டு நினைவஞ்சலி
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US