நாளை முடிவுக்கு வரும் உள்ளூராட்சி சபைகளின் ஆட்சி
நாட்டில் நாளை 19ஆம் திகதியுடன் உள்ளூராட்சி சபைகளின் ஆட்சி முடிவுக்கு வருகின்றது.
அதற்கமைய மொட்டுக் கட்சியின் தவிசாளர்கள் 235 பேரும், பிரதி தவிசாளர்கள் 235 பேரும் நாளை வீட்டுக்குச் செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதேபோல் அக்கட்சியின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் 3646 பேரும் வீடு செல்வர்.
உள்ளூராட்சி சபைகளின் ஆட்சி
மேலும் சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் 844 பேரும், ஐக்கிய தேசியக் கட்சி
உறுப்பினர்கள் 1,564 பேரும், மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர்கள் 436 ஆகியோரும் வீடு
செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

சிலை அரசியல் : அறிவும் செயலும் 1 நாள் முன்

எதிர்நீச்சல் விசாலாட்சி அம்மாவா இது? பாவாடை தாவணியில் சொக்க வைக்கும் அழகி.. வைரலாகும் புகைப்படம் Manithan

மைனர் வேட்டி கட்டி பாடலுக்கு குத்தாட்டம் போட்ட இலங்கை குயின்! கமண்ட்டுகளை அள்ளி குவிக்கும் காட்சி Manithan
