துன்னாலையில் ரவுடி கும்பல் அட்டகாசம்: இளைஞன் மீது வாள்வெட்டு தாக்குதல்
Sword
Vadamaradchi
Point Petro Hospital
By Kanamirtha
யாழ்.வடமராட்சி - துன்னாலையில் இளைஞர் குழுக்களுக்கிடையே இடம்பெற்ற மோதலில் வாள் வெட்டுக்கு இலக்கான இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
துன்னாலை - சக்குச்சம்பா பகுதியில் குறித்த நேற்று மாலை வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.
சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த பாஸ்கரன் காண்டீபன்(வயது27) என்பவரே படுகாயமடைந்த நிலையில்
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை அரசியல் களம் சர்வதிகாரத்தை நோக்கி நகருகிறதா! 6 மணி நேரம் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US