கொழும்பில் கோவிட் தடுப்பூசி வழங்குவதில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை மறுத்துள்ள ரோசி சேனநாயக்க
Rosy Senanayake
By Independent Writer
கொரோனா தடுப்பூசிகளை வழங்கும் போது நேற்று செல்வாக்கு மிக்கவர்களுக்கு கொழும்பு மாநகரசபை முன்னுரிமை வழங்கியதாக வெளியான தகவலை மாநகர முதல்வர் ரோசி சேனாநாயக்க மறுத்துள்ளார்.
இந்தக்குற்றச்சாட்டை எதிர்க்கட்சியினர் சுமத்தியிருந்தனர். மாநகரசபையின் ஊழியர்கள் மற்றும் நகர மண்டபத்தின் அருகிலுள்ளவர்களுக்கு இந்த தடுப்பூசி வழங்கப்பட்டதாக சேனநாயக்க தெரிவித்துள்ளார்.
தமது நகரத்தில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் தம்மைப் பொறுத்தவரை விஐபி என்ற அதிமுக்கியமானவர்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 7 மணி நேரம் முன்
புகலிடக்கோரிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் செலுத்தவேண்டும்... அறிமுகமாகும் புதிய சட்டம் News Lankasri
முருகன் பிறந்த இடம் வடநாடா? கொந்தளித்த தமிழ் மக்கள்.. ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு எதிர்ப்பு.. Cineulagam
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US