அமைச்சரவையில் இருந்து ரொஷான் ரணசிங்க வெளியேற வேண்டும்: மேர்வின் சில்வா - செய்திகளின் தொகுப்பு (Video)
அறிவிப்புகளை விடுத்துக் கொண்டிருக்காமல் அமைச்சரவையில் இருந்து ரொஷான் ரணசிங்க உடன் வெளியேற வேண்டும் என முன்னாள் அமைச்சரான மேர்வின் சில்வா வலியுறுத்தியுள்ளார்.
நானும் அமைச்சரவையில் இருந்துள்ளேன். எனவே, எதாவது செய்வதாக இருந்தால் ஜனாதிபதியுடன் கலந்துரையாடிவிட்டு செயற்பட்டிருக்க வேண்டும். மரக்கறி சந்தையில் செயற்படுவது போல் அமைச்சரவையில் செயற்பட முடியாது.
தமது வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு அமைச்சருக்கு இடமளிக்கப்படாவிட்டால்,
அமைச்சரவையில் இருந்து அமைச்சர் ரொஷான் ரணசிங்க வெளியேற வேண்டும்.
எலும்புகளை சூப்பிக்கொண்டு, அறிவிப்புகளை விடுத்துக் கொண்டிருக்காமல் இன்றே
வெளியேற வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை தொகுத்து வருகின்றது இன்றைய நாளுக்கான மாலை நேர செய்திகளின் தொகுப்பு,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





பாட்டியை காணவில்லை, க்ரிஷ் அம்மாவை கண்டுபிடிக்க மீனா சொன்ன விஷயம், சிக்கப்போகும் ரோஹினி... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

சுவிட்சர்லாந்தில் 2 இந்தியர்களின் எதிர்பாராத சந்திப்பு: இணையத்தில் வைரலாகும் அழகிய தருணம்! News Lankasri
