பறிபோன பதவி : நாடாளுமன்றில் ரொஷான் வெளிப்படுத்திய விடயங்கள்
ஊழல் மோசடிகளை தடுக்க முற்சித்த காரணத்தினால் பதவி பறிபோனது என நாடாளுமன்ற உறுப்பினர் ரொசான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்றைய தினம் சிறப்புரிமை கேள்வி ஒன்றை எழுப்பியதன் மூலம் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
சஜித்தை சந்திப்பதில் என்ன தவறு..
ஜனாதிபதியினால் எழுப்பப்பட்ட இரண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டை நிராகரிப்பதாக அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் அழைப்பு விடுத்தால் அவரை சந்திப்பதில் என்ன தவறு எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
மகாவலி காணிகளை தமக்கு நெருக்கமானவர்களுக்கு கொடுக்க முயற்சிக்கவில்லை, அமைச்சரவையில் பேசப்பட்ட விடயங்கள் திரிபுபடுத்தப்பட்டுள்ளன.
விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது மக்கள் இந்தப் பிரச்சினைகளுக்கு பதிலளிப்பார்கள் என ரொஷான் ரணசிங்க மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
புடின் - ட்ரம்ப் சந்திப்பு தேவை இல்லை... உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா முன்வைக்கும் யோசனை News Lankasri
மீனா செய்த காரியம், செம கோபத்தில் கோமதியிடம் செந்தில் கூறிய விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam
தங்கத்திற்கான வரிவிலக்கு சலுகையை முடிவுக்கு கொண்டு வந்த சீனா., உலக தங்க விலை நிலவரத்தில் தாக்கம் News Lankasri
கடிதத்தில் இருப்பவர் குறித்து சக்திக்கு கிடைத்த க்ளூ, அவரது பெயர் என்ன... எதிர்நீச்சல் தொடர்கிறது எபிசோட் Cineulagam