மெஸ்ஸி-ரொனால்டோ வயதாகிவிட்டால் இப்படித்தான் இருப்பார்களா! வைரலாகும் புகைப்படங்கள்
பிரபலமான கால்பந்தாட்ட வீரர்கள் தங்கள் முதுமையில் இப்படித்தான் இருப்பார்கள் என்று ஊகிக்கும்படியான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
செயற்கை நுண்ணறிவு மென்பொருளான Midjourney-ஐப் பயன்படுத்தி, அறிவியல் பத்திரிக்கையாளர் Paul Parsons, இதனை வெளிப்படுத்தியுள்ளார்.
மெஸ்ஸி, ரொனால்டோ, எம்பாப்பே, நெய்மர் உள்ளிட்ட சில தசாப்தங்களில் உலகின் தலைசிறந்த கால்பந்தாட்ட வீரர்கள் 20 பேர் எப்படி இருப்பார்கள் என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.
கால்பந்தாட்ட வீரர்களின் புகைப்படங்கள்

லியோனல் மெஸ்ஸி மற்றும் கிறிஸ்டியானோ ரொனால்டோ, நெய்மர், ராபர்ட் லெவன்டோவ்ஸ்கி, ஏஞ்சல் டி மரியா, எர்லிங் ஹாலண்ட், ஸ்லாடன் இப்ராஹிமோவிக், கரேத் பேல், லூகா மோட்ரிக், முகமது சாலா, கெவின் டி ப்ரூய்ன், ஹாரி கேன், ரஹீம் ஸ்டெர்லிங், ஈடன் ஹசார்ட், சாடியோ மானே தாமஸ் முல்லர், ரொமேலு லுகாகு, அன்டோயின் கிரீஸ்மேன் மற்றும் கரீம் பென்சிமா ஆகியோரின் புகைப்படங்கள் இவ்வாறு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.






மரண வீட்டில் அரசியல்.. 2 நாட்கள் முன்
விஜயா செய்த கேவலமான வேலை, ஆத்திரத்தில் அடிக்க சென்ற அண்ணாமலை.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
இந்தியாவுக்கு வரும் புடின்: விமானத்தில் கொண்டு வரப்பட்ட Aurus Senat கார்! மிரட்டும் தனித்துவம் News Lankasri