ரோல்ஸ் ரொய்ஸ் காரால் வந்த சிக்கல்..! ஜி.எல். பீரிஸ் - டட்லி சிறிசேன இடையில் கடும் வாக்குவாதம்

G. L. Peiris Italy Rolls-Royce Dudley Sirisena
By Shadhu Shanker Jun 04, 2026 08:02 AM GMT
Report

அண்மையில் நடைபெற்ற இத்தாலிய தேசிய தினக் கொண்டாட்ட நிகழ்வில் முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் மற்றும் பிரபல தொழிலதிபர் டட்லி சிறிசேன ஆகியோருக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இத்தாலிய தூதரகம் கடந்த 2 ஆம் திகதி ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் இருவரும் கலந்துகொண்டிருந்த நிலையில், அங்கு இடம்பெற்ற உரையாடலின் போதே இந்த சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

வவுனியாவை அதிரவைத்த சிறுவர் பாதாளக் குழு: மாணவர்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்திய 7 பேர் அதிரடியாக கைது

வவுனியாவை அதிரவைத்த சிறுவர் பாதாளக் குழு: மாணவர்கள் மீது கொடூரத் தாக்குதல் நடத்திய 7 பேர் அதிரடியாக கைது

காரசாரமான வாக்குவாதம்

வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறும் சூழல் உருவானதால், நிகழ்வில் பங்கேற்றிருந்த பிற விருந்தினர்கள் தலையிட்டு நிலைமையை கட்டுப்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடி தொடர்பாக பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் அண்மையில் வெளியிட்ட கருத்தே இந்த மோதலுக்குக் காரணமாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.

ரோல்ஸ் ரொய்ஸ் காரால் வந்த சிக்கல்..! ஜி.எல். பீரிஸ் - டட்லி சிறிசேன இடையில் கடும் வாக்குவாதம் | Rolls Royce Gl A Heated Exchange Peiris Dudley

டட்லி சிறிசேன நாட்டிற்கு இறக்குமதி செய்திருந்த ரோல்ஸ் ராய்ஸ் கார், நாட்டின் வரிச்சுமை அதிகரிப்பதற்கும் டொலர் பெறுமதி உயர்வதற்கும் காரணங்களில் ஒன்றாக இருந்ததாக பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் குற்றஞ்சாட்டியிருந்தார்.

இந்தக் கருத்தால் அதிருப்தியடைந்திருந்த டட்லி சிறிசேன, நிகழ்வின் போது பேராசிரியரிடம் அதுகுறித்து நேரடியாகக் கேள்வி எழுப்பியதையடுத்து வாக்குவாதம் தொடங்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை பரீட்சை திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு

இலங்கை பரீட்சை திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு

கடும் அதிருப்தி 

இதன்போது தனது ரோல்ஸ் ராய்ஸ் வாகனம் எந்தவொரு சட்டவிரோத நடவடிக்கையாலும், கமிஷன் பணத்தாலும் அல்லது வரிச்சலுகை அனுமதிப்பத்திரத்தின் மூலமோ இறக்குமதி செய்யப்படவில்லை என டட்லி சிறிசேன வலியுறுத்தியுள்ளார்.

தனது தொழில் முயற்சிகளின் மூலம் நேர்மையாக சம்பாதித்த பணத்தில் அரசுக்கு செலுத்த வேண்டிய அனைத்து வரிகளையும் சட்டப்படி செலுத்தியே குறித்த வாகனத்தை இறக்குமதி செய்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

ரோல்ஸ் ரொய்ஸ் காரால் வந்த சிக்கல்..! ஜி.எல். பீரிஸ் - டட்லி சிறிசேன இடையில் கடும் வாக்குவாதம் | Rolls Royce Gl A Heated Exchange Peiris Dudley

மேலும், சிறுவயதிலிருந்தே ரோல்ஸ் ராய்ஸ் போன்ற சொகுசு வாகனங்களில் பயணித்தவர்களுக்கு மட்டுமே அத்தகைய வாகனங்களை பயன்படுத்தும் உரிமை உள்ளதா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஏழ்மையான குடும்பப் பின்னணியில் இருந்து கடின உழைப்பின் மூலம் முன்னேறி இத்தகைய வாகனத்தை வாங்கியிருப்பதை சிலர் பொறாமையுடன் பார்க்கின்றனர் என்றும், அதனை ஏற்றுக்கொள்ள முடியாமல் விமர்சிக்கின்றனர் என்றும் டட்லி சிறிசேன கடும் அதிருப்தி வெளியிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சவேந்திர சில்வா முதல்வர் வேட்பாளரா..! பரவும் தகவலுக்கு சஜித் தரப்பினர் மறுப்பு

சவேந்திர சில்வா முதல்வர் வேட்பாளரா..! பரவும் தகவலுக்கு சஜித் தரப்பினர் மறுப்பு

மரண அறிவித்தல்
அகாலமரணம்
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, Birmingham, United Kingdom

06 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிகுளம், முதலியார்குளம்

06 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, கோண்டாவில் கிழக்கு

06 Aug, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி, கொழும்பு, London, United Kingdom

07 Aug, 2018
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், Villetaneuse, France

02 Aug, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், Gonesse, France

01 Aug, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

06 Aug, 2021
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொட்டாஞ்சேனை, சென்னை, India

02 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
மரண அறிவித்தல்
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கொழும்பு, Muscat, Oman

03 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US