மீண்டும் மூடப்பட்ட மஹியங்கனை பிரதான வீதியின் 18 வளைவுப் பாதை
Sri Lanka Upcountry People
Kandy
Land Sailing
By Aanadhi
கண்டி - மஹியங்கனை பிரதான வீதியின் 18 வளைவுப் பாதை நேற்றிரவு பாதைசீர்படுத்தல் நடவடிக்கைகளுக்காக மீண்டும் மூடப்பட்டிருந்தது.
குறித்த பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவு மற்றும் ஏனைய தடங்கல்கள் காரணமாகவும் பாதை செப்பனிடுவதற்காகவும் மீண்டும் இந்த பாதை மூடப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
அதனடிப்படையில், நேற்றிரவு(20.03.2023) 8 மணி முதல் இன்று(21.03.2023) அதிகாலை 5 மணி வரை குறித்த பகுதி மூடப்பட்டிருந்ததாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
வழமைக்கு திரும்பியுள்ள போக்குவரத்து
இன்று தொடக்கம் போக்குவரத்து மீண்டும் வழமைக்குத் திரும்பியுள்ளதாக தலவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan

போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் News Lankasri
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US