வீதியில் சென்ற பெண்ணிடம் பல இலட்சம் ரூபாய் கொள்ளை: முல்லைத்தீவில் சம்பவம்
Sri Lankan rupee
Mullaitivu
Money
By Keethan
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட உடையார்கட்டு நகர் பகுதியில் பெண்ணொருவரிடமிருந்து பெருந்தொகை பணம் கொள்ளையிடப்பட்டுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் நேற்றையதினம் (10.05.2023) இடம்பெற்றுள்ளது.
வங்கி ஏ.டி.எம். இயந்திரத்திலிருந்து பணம் எடுத்து சென்ற பெண்ணின் பணப்பையினை உந்துருளியில் வந்த கொள்ளையர்கள் கொள்ளையடித்துள்ளனர்.

அதன்படி குறித்த பெண்ணிடம் இரண்டு இலட்சத்து 80 ஆயிரம் ரூபா கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸ்
நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. Ramji Swamigal
4.7 228 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 7 மணி நேரம் முன்
விஜய் டிவியில் புதிதாக வரும் 'தாய் மாமன்' சீரியல்.. ஒளிபரப்பாகும் நேரம், நாள் தெரியுமா.. இதோ வீடியோ Cineulagam
சொந்த ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி : இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் அதிர்ஷ்ட கதவு திறந்தாச்சி! Manithan
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US