துப்பாக்கி முனையில் அச்சுறுத்தப்பட்ட இரு பெண்கள்! நடந்த விபரீதம்
Investigation
Police
Thief
Kalutara
Theft
By Benat
களுத்துறை வடக்கு - காலி வீதியில் அமைந்துள்ள கடை ஒன்றில் துப்பாக்கி முனையில் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பான சிசிரிவி காணொளி வெளியாகியுள்ளது.
கடைக்குச் சென்ற இரு கொள்ளையர்கள் கடையில் உள்ள பணிப்பெண்களை துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி அவர்களிடம் இருந்த பணத்தை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
பணிப்பெண் ஒருவரின் கழுத்தில் இருந்த தங்க நகையையும் கொள்ளையர்கள் எடுத்துச் சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் களுத்துறை வடக்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்த சம்பவம் கடையில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கமராவில் பதிவாகியுள்ளது.
காணொளியை பார்வையிட இங்கே அழுத்தவும்..
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US