நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை: நிபுணர்கள் எச்சரிக்கை

Dollar to Sri Lankan Rupee World Bank IMF Sri Lanka
By Sivaa Mayuri Apr 20, 2024 08:24 PM GMT
Report

சர்வதேச பத்திரப்பதிவுதாரர்களுடன், ஏற்பட்டுள்ள வழித் தடையால், நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையின் பொருளாதாரம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் வரவிருக்கும் மதிப்பாய்வு ஆகியவற்றில் நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

12 பில்லியனுக்கும் அதிகமான கடனை மறுசீரமைப்பது தொடர்பான சர்வதேச பத்திரதாரர்களுடன் ஒப்பந்தம் செய்யத் தவறிவிட்டதாக இலங்கை கடந்த செவ்வாயன்று அறிவித்தது, இது சர்வதேச நாணய நிதியத்தால் நிர்ணயிக்கப்பட்ட கட்டாயத் தேவையாகும்.

கொழும்பை தளமாகக் கொண்ட பொருளாதார நிபுணர் தலால் ரஃபி, இலங்கை, கடன் தரமதிப்பீடுகள் மற்றும் வெளிநாட்டு முதலீடுகள் தொடர்பான நிச்சயமற்ற நிலையை எதிர்கொண்டுள்ளதால், பொருளாதார வீழ்ச்சி குறிப்பிடத்தக்கதாக இருக்கலாம் என்று குறிப்பிட்டார்.

கனடா விசிட்டர் விசா - தமிழர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்

கனடா விசிட்டர் விசா - தமிழர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்

பிணை எடுப்பு ஒப்புதல்

கடந்த ஆண்டு மார்ச் மாதம், இலங்கையின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் சீர்திருத்தங்களுக்கு ஆதரவாக, விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ், 48 மாத ஏற்பாட்டில் சர்வதேச நாணய நிதியம் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் பிணை எடுப்புப் பொதிக்கு ஒப்புதல் அளித்தது.

நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை: நிபுணர்கள் எச்சரிக்கை | Roadblocks With International Underwriters

இலங்கை தற்போது அதன் இரண்டாவது மதிப்பாய்வில் உள்ளது மற்றும் இந்த ஆண்டு மார்ச் மாதம் எட்டப்பட்ட பணியாளர் அளவிலான உடன்படிக்கைக்கு குழுவின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது.

1965 முதல் 2016 வரை, இலங்கை, சர்வதேச நாணய நிதியத்துடன் மொத்தம் 16 திட்டங்களைக் கொண்டிருந்தது. தற்போதைய வேலைத்திட்டம் பதினேழாவது திட்டமாகும்.

இந்தநிலையில், பத்திரகாரர்களுடன் உடன்படிக்கையை எட்டுவதில் ஏற்படும் தாமதம், ஜூன் மாதம் திட்டமிடப்பட்டுள்ள இலங்கையின் வரவிருக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் மீளாய்வையும் பாதிக்கலாம் என்று ரஃபி கூறினார்.

யாழ். கரவெட்டியில் கைக்குண்டு ஒன்று மீட்பு

யாழ். கரவெட்டியில் கைக்குண்டு ஒன்று மீட்பு

கடன் மறுசீரமைப்பு

கடன் மறுசீரமைப்பு என்பது, சர்வதேச நாணய நிதியத்தின் ஒரு முக்கிய நிபந்தனையாக இருப்பதால், அது, சபையின் ஒப்புதலுக்காக எடுக்கும் காலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்."

இதேவேளை, நாட்டின் வரவிருக்கும் ஜனாதிபதித் தேர்தல் பேச்சுவார்த்தை செயல்முறையை விரைவுபடுத்துவதற்கு அரசாங்கத்தின் மீது அழுத்தங்களைக் குவிக்கிறது.

நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை: நிபுணர்கள் எச்சரிக்கை | Roadblocks With International Underwriters

அத்தகைய சூழ்நிலையில் அவசரமாக மேற்கொள்ளப்படும் எந்தவொரு ஒப்பந்தத்தின் நிலைத்தன்மையும் பற்றிய கவலைகளை எழுப்புகிறது. அவசரமான சூழலில், ஒரு சாதகமற்ற ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளது, இதன்போது ஒப்புக் கொள்ளப்பட்ட கடன் செலுத்தல், அடுத்த ஆண்டுகளில் இலங்கை செலுத்த முடியாது போகலாம் என்றும் ரஃபி குறிப்பிட்டார்.

இருப்பினும், Oxford Economics இன் உலகளாவிய வளர்ந்து வரும் சந்தை மூலோபாயத்தின் இயக்குனர் Sergi Lanau, இலங்கையில் விரைவான ஒப்பந்தம் பற்றிய பரவலான எதிர்பார்ப்புகள் இருப்பதாக தாம் நினைக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, ஆரம்பத்திலிருந்தே பேச்சுவார்த்தைகளில் நம்பிக்கை மற்றும் வெளிப்படைத்தன்மையின்மையை வலியுறுத்தி வந்த மத்திய வங்கியின்.

முன்னாள் பிரதி ஆளுனர் டபிள்யூ.ஏ. விஜேவர்தன, எந்த தரப்பினருக்கும் மற்றைய தரப்பை அடையும் எண்ணம் இருக்கவில்லை. எனவே, உடன்பாட்டை எட்டத் தவறிய விளைவு எதிர்பார்க்காத ஒன்றல்ல என்று விமர்சித்துள்ளார்.

இஸ்ரேலின் தாக்குதலில் அதிர்ந்த ரஃபா நகரம்: ஆறு குழந்தைகள் உட்பட 9 பேர் பலி

இஸ்ரேலின் தாக்குதலில் அதிர்ந்த ரஃபா நகரம்: ஆறு குழந்தைகள் உட்பட 9 பேர் பலி

   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kingston, United Kingdom, Wallington, United Kingdom

30 Dec, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, சங்கானை, யாழ்ப்பாணம், நீர்கொழும்பு

26 Jan, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், நோர்வே, Norway

16 Jan, 2011
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Bremgarten, Switzerland

24 Jan, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்புத்துறை, கொழும்பு, London, United Kingdom

22 Jan, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Lünen, Germany

05 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Helsingør, Denmark

24 Jan, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை, பிரான்ஸ், France

24 Jan, 2026
மரண அறிவித்தல்

யாழ் தலையாழி, Jaffna, Saint-Ouen-l'Aumône, France

19 Jan, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொக்குவில், வட்டக்கச்சி, Gagny, France

21 Jan, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கல்லடி, Wales, United Kingdom

23 Jan, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், Drancy, France

18 Jan, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கச்சாய் தெற்கு, Rinteln, Germany

07 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, சிட்னி, Australia, Thun, Switzerland

08 Feb, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Horsens, Denmark

23 Jan, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Scarborough, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Montreal, Canada

28 Dec, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Washington, United States

19 Jan, 2026
மரண அறிவித்தல்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, பிரான்ஸ், France, London, United Kingdom

26 Jan, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

28 Jan, 2024
அந்தியேட்டிக் கிரியையும், 31ம் நாள் நினைவஞ்சலியும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, பேர்ண், Switzerland

30 Jan, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் கிழக்கு

05 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி கல்வயல், சுண்டிக்குளி

25 Jan, 2026
மரண அறிவித்தல்

நவக்கிரி, யோகபுரம்

24 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Drancy, France

25 Jan, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Lausanne, Switzerland

26 Jan, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், வவுனியா

26 Jan, 2020
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், kilinochchi

06 Feb, 2006
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு, Ottawa, Canada, Markham, Canada

27 Dec, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US