கொச்சிக்கடை பிரதேசத்தில் இன்று வீதி போக்குவரத்து கட்டுப்பாடு
Police
Colombo
By Murali
கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இன்று மாலை 4.00 மணி தொடக்கம் புதன்கிழமை நண்பகல் 12.00 மணி வரையில் விசேட தேவாரதனை நடைபெறவுள்ளது.
இதில் பெரும் எண்ணிக்கையிலானோர் கலந்துக்கொள்வார்கள் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தேவாலயத்திற்கு எதிரே உள்ள புனித அந்தோனியார் மாவத்தை, இராமநாதன் மாவத்தை, கிறிஸ்டி பெரேரா மாவத்தை ஆகிய வீதிகளில் வாகன போக்குவரத்து கட்டுப்படுத்தப்படும் என்று பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
இந்த காலப்பகுதியில் முடிந்த வரையில் மாற்று வீதியை பயன்படுத்துமாறு பொலிஸார் பொது மக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.
Mr. Yogi Jayaprakash
4.7 32 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
TRP-ல் மட்டுமில்லை, இதிலும் அய்யனார் துணை தான் நம்பர் 1, அடுத்தடுத்து எந்த சீரியல்கள் உள்ளன தெரியுமா Cineulagam
பஹ்ரைன் நாட்டின் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்: மத்திய கிழக்கில் மீண்டும் அதிகரிக்கும் பதற்றம் News Lankasri
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US