புதிய டெல்டா திரிபு பாடசாலை மாணவர் மத்தியில் பரவக்கூடிய அபாயம்
Covid Vaccine
Schools
Delta
Students
By Kamel
புதிய டெல்டா திரிபு பாடசாலை மாணவர் மத்தியில் பரவக்கூடிய அபாயம் காணப்படுவதாக ராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
அண்மையில் இலங்கையில் அடையாளம் காணப்பட்ட டெல்டா புதிய திரிபு இளைஞர்கள் மற்றும் பாடசாலை மாணவ மாணவியர் மத்தியில் அதிகளவு பரவக்கூடிய அபாயம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த டெல்டா உப பிரிவு ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வாளர்களினால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
பூரணமான தடுப்பூசி ஏற்றிக் கொண்டவர்கள் நோய்த் மீண்டும் நோய்த் தொற்று ஏற்பட்டாலும் கூடுதல் பாதிப்பிற்கு இலக்காக மாட்டார்கள் என பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Ramji Swamigal
4.7 244 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 41 Reviews
தமிழின அழிப்பில் முன்னேறிச் செல்லும் பௌத்த சிங்கள அரசியல் 10 மணி நேரம் முன்
12 கிலோ உடல் எடை குறைத்த நடிகை மைனா நந்தினி.. அதற்கு காரணமான 3 சீக்ரெட் விஷயங்கள் என்ன தெரியுமா, இதோ.. Cineulagam
கருப்பு திரைப்படத்தின் தமிழ்நாடு ஷேர் மற்றும் லாபம் மட்டும் எவ்வளவு தெரியுமா.. இதோ விவரம் Cineulagam
முதலமைச்சர் மகனை திருமணம் செய்துகொண்ட நடிகை.. 11 நாட்களில் இறந்த கணவர்! இவர் வாழ்க்கையில் இவ்வளவு சோகமா Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US