உணவு நெருக்கடியே இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு வித்திட்டது! உலக உணவுத் திட்டம்

Food Shortages Russo-Ukrainian War Sri Lanka Economic Crisis Sri Lanka Sri Lanka Food Crisis
By Sivaa Mayuri Aug 06, 2022 02:25 AM GMT
Report

இலங்கையில் 2018ஆம் ஆண்டிலிருந்து போசணைமிக்க உணவின் சராசரி மாதச் செலவு 156 சதவீதம் உயர்ந்துள்ளதாக உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் சுதந்திரத்திற்குப் பின்னர் தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள மோசமான பொருளாதார நெருக்கடியானது தீவிரமான உணவு நெருக்கடியில் இருந்தே உருவாகியுள்ளதாக உலக உணவுத் திட்டப் பிரதிநிதி அப்துர் ரஹீம் சித்திக் தெரிவித்துள்ளார்.

உணவு பற்றாக்குறைக்கான காரணங்கள்

மிக மோசமான விலை உயர்வு, பயிர் விளைச்சல் குறைதல், உக்ரைன் போர் மற்றும் முக்கிய பொருட்களுக்கு பணம் செலுத்த இலங்கை அரசாங்கத்திடம் நிதி பற்றாக்குறை என்பன உணவு பற்றாக்குறைக்கான காரணங்கள் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உணவு நெருக்கடியே இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு வித்திட்டது! உலக உணவுத் திட்டம் | Rising Prices Reduce Access To Food For Millions

எனவே இலங்கைக்கு நன்கொடையாளர்களின் ஆதரவை அவர் வலியுறுத்தியுள்ளார்.

உலக வங்கி மற்றும் ஐக்கிய நாடுகளின் விவசாய சம்மேளனம் ஆகியவற்றின் அண்மைய மதிப்பீட்டின்படி இலங்கையில் 6.3 மில்லியன் மக்கள் உணவுப் பாதுகாப்பற்றவர்களாக உள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

திவாலான நிலையில், குழந்தைகளுக்கு உணவு வழங்க அவசர உதவியை நாடும் இலங்கை 

உணவுப் பணவீக்கத்துடன் போராடும் இலங்கை

இலட்சக்கணக்கான குடும்பங்கள் அரிசி போன்ற முக்கிய உணவுப் பொருட்களைக் கூட கொள்வனவு செய்ய முடியாத வகையில் 90 சதவீத உணவுப் பணவீக்கத்துடன் இலங்கை போராடி வருகிறது.

எனவே அவசர தலையீடு இல்லாமல் 22 மில்லியன் மக்கள் தொகைக்கு உணவளிக்கும் திட்டங்கள் இன்னும் முழுமைப் பெறாமலேயே உள்ளன என்றும் சித்தீக் குறிப்பிட்டுள்ளார்.

உணவு நெருக்கடியே இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு வித்திட்டது! உலக உணவுத் திட்டம் | Rising Prices Reduce Access To Food For Millions

இறக்குமதி கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து இந்த நாட்டில் எரிபொருள் இல்லாததால் சுமார் 200,000 கடற்றொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.

சிறு விவசாயிகளும் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளனர் என்றும் உலக உணவுத் திட்டப் பிரதிநிதி அப்துர் ரஹீம் சித்திக் தெரிவித்துள்ளார். 

மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
மரண அறிவித்தல்

இணுவில், Neuss, Germany, Markham, Canada

30 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
அகாலமரணம்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இறுப்பிட்டி, கொழும்பு, யாழ்ப்பாணம்

26 May, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

02 Jun, 2013
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Luton, United Kingdom, Toddington, United Kingdom, Milton Keynes, United Kingdom

02 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, இளவாலை

02 Jun, 2016
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

01 Jun, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஸ்கந்தபுரம், வவுனியா

01 Jun, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், மாங்குளம், Amsterdam, Netherlands, Nuremberg, Germany

01 Jun, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

22 May, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

30 May, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US