அதிகரிக்கும் உயிர்கொல்லி நோய் - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை : செய்திகளி்ன் தொகுப்பு
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தற்போது சுமார் 76 ஆயிரம் பேர் எச்.ஐ.வி (HIV) மற்றும் எய்ட்ஸ் (AIDS) நோயுடன் வாழ்ந்து வருவதாக தேசிய எய்ட்ஸ் ஆணையம் செய்தி வெளியிட்டுள்ளது.
தெற்கு ஆசிய நாடான கம்போடியாவில் நாளொன்றுக்கு குறைந்தது 4 பேர் எய்ட்ஸை நோயால் பாதிக்கப்படுவதாக அந்த ஆணையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
“கம்போடியாவில் ஆண்டுக்கு ஏறத்தாழ ஆயிரத்து 400 பேர் புதிதாக எச்.ஐ.வி எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்படுகின்றனர். இதன்படி, ஒரு நாளைக்கு குறித்த நோயுடன் சுமார் 4 பேர் இணங்கானப்படுகிறார்கள்.
மேலும் எச்.ஐ.வி.யால் புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் 42 வீதமானோர் 15 முதல் 24 வயதுக்குட்பட்ட இளைஞர்கள்” என மேலும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, கம்போடியாவில் பாரிய சுகாதார அச்சுறுத்தலாக காணப்படும் எய்ட்ஸை முடிவுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படுமென நாட்டின் சிரேஷ்ட அமைச்சரும், தேசிய எய்ட்ஸ் ஆணையத்தின் தலைவருமான இங் மவுலி தெரிவித்துள்ளார்.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை தொகுத்து வருகின்றது இன்றைய நாளுக்கான காலை நேர செய்திகளின் தொகுப்பு...
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
விஜய் டிவியில் விரைவில் களமிறங்கும் புத்தம் புதிய சீரியல்... இத்தனை இளம் கலைஞர்கள் நடிக்கிறார்களா? Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஏற்பட்ட திடீர் மாற்றம், மீனாவால் செம ஷாக்கில் கோமதி... என்ன பாருங்க Cineulagam
ஈரானின் புதிய உச்ச தலைவர் உயிருடன்தான் இருக்கிறார்: உடல்நிலை குறித்து ஜனாதிபதியின் மகன் News Lankasri
வீட்டை அடமானம் வைப்பது தெரிந்ததும் வானதி செய்த விஷயம், அடுத்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam