மேல் மாகாணத்தில் அதிகரிக்கும் கோவிட் தொற்று அபாயம்
Colombo
Corona Virus
Gampaha
Western Province
Covid - 19
By Mayuri
கோவிட் வைரஸ் தொற்று பரவலானது தினம் தோறும் அதிகரித்து செல்வதுடன் பல்வேறு பகுதிகளுடம் முடக்கப்பட்டு வருகின்றன.
தினமும் 1800 இற்கும் மேற்பட்ட கோவிட் தொற்றுக்கு இலக்காகிய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.
அதன்படி நேற்றைய தினமும் கொழும்பு, கம்பஹா, இரத்தினபுரி மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் 14 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் கோவிட் தொற்று அபாயமானது மேல் மாகாணத்தில் அதிகரித்து செல்வதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
Mrs. PadhmaPriya Prasath
4.9 50 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan
Bigg Boss 10: கோபத்தில் இருந்த விஜய் சேதுபதியை கூலாக மாற்றிய போட்டியாளர்... அப்படியென்ன நடந்தது தெரியுமா? Manithan
இந்திய விமானியின் மனைவி வெளிப்படுத்திய தைரியம்: அக்கம் பக்கத்தினர் ஆச்சரியமடைந்த விடயம் News Lankasri
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US