பதவி விலகுவது தொடர்பாக ரிஷி சுனக்கின் தீர்மானம் - செய்திகளின் தொகுப்பு
பிரித்தானிய பொதுத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தலுக்கு முன்னதாக பதவி விலகுவதற்கான எந்தவொரு தீர்மானமும் இல்லையென பிரித்தானியப் பிரதமர் ரிஷி சுனக் (Rishi Sunak) தெரிவித்துள்ளார்.
பிரான்சின் (France) நார்மண்டியில் இடம்பெற்ற 80-வது 'டி-டே' நிகழ்வில் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் சிறிது நேரம் கலந்துகொண்டமைக்கு மன்னிப்புக் கோரியமை கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
இதன்பின்னரான கருத்துக் கணிப்புகளின் பின்னர் ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி எதிர்வரும் தேர்தலில் பெரும் தோல்வியை சந்திக்கும் எனவும் கூறப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், நேர்காணல் ஒன்றின் போது ரிஷி சுனக்கிடம் பதவி விலகுவது பற்றி கேள்வியெழுப்பட்ட நிலையில், அவ்வாறான எதுவித தீர்மானமும் இல்லையென அவர் பதிலளித்துள்ளார்.
இது உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய நாளுக்கான செய்திகளின் தொகுப்பு,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 19 மணி நேரம் முன்

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

நிறைய பேரிடம் கடன் வாங்கி இருக்கிறார், அண்ணனுக்கு உதவ முடியாது.. திட்டவட்டமாக தெரிவித்த நடிகர் பிரபு Cineulagam
