அரிசியின் விலை மேலும் உயரக்கூடும்: அரிசி உற்பத்தியாளர்கள் எச்சரிக்கை!
Srilanka
economic
Rise
Rice Price
Crisisi
By Amal
எரிபொருள் மற்றும் உர நெருக்கடி காரணமாக பெரும்போக பருவத்தில் நெல் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்று ஐக்கிய அரிசி உற்பத்தியாளர் சங்கம் எச்சரித்துள்ளது.
சந்தையில் ஒரு கிலோ உள்ளூர் நாட்டு அரிசி 210 மற்றும் 220 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
சம்பா ஒரு கிலோ 230 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது
ஒரு கிலோ கீரி சம்பாவின் விலை 270 ரூபாவாக உள்ளது
இந்தநிலையில் தற்போதைய பிரச்சினைகளால் சந்தையில் அரிசியின் விலை மேலும் உயரக்கூடும் என சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 28 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
5.0 4 Reviews
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US