தகவல் வழங்கினால் பொது மக்களுக்கு பணப்பரிசு - பொலிஸார் வெளியிட்ட அறிவிப்பு
notice issued by the police
By Independent Writer
போதை பொருள் கடத்தல் தொடர்பில் தகவல் வழங்கும் பொது மக்களுக்கு பணப்பரிசு வழங்குவதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
1997 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தகவல் வழங்கினால் பணப்பரிசு வழங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கொழும்பு குற்ற விசாரணை பிரிவினால் தொடர்ந்தும் போதை பொருள் விற்பனையில் ஈடுபடும் நபர்கள் கைது செய்யப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று முன்தினம் மாத்திரம் நூற்றுக்கும் அதிகமான போதை பொருள் சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது சந்தேக நபர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவ்வாறான பல்வேறு சுற்றிவளைப்புகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுவதாக ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்
Mrs. PadhmaPriya Prasath
4.8 28 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 52 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
வானதி சொன்ன விஷயத்தால் வீட்டைவிட்டு அனுப்பப்படுகிறாரா நிலா.. அய்யனார் துணை சீரியல் புதிய புரொமோ Cineulagam
பேசியே எதையும் சாதிக்கும் அசாத்திய பேச்சாற்றல் கொண்ட 3 ராசிகள்! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
Casting Couch இருக்கு.. நிறைய நான் சந்தித்திருக்கிறேன்.. அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா கூறிய உண்மை Cineulagam
India AI Impact Summit 2026: விருந்தினர்களை திரும்பி பார்க்க வைத்த பட்டு புடவை அணிந்த ரோபோ News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US