பருத்தித்துறை மரக்கறி சந்தையை பழைய இடத்திற்கு மாற்றுவது தொடர்பில் கவனம்

Jaffna
By Erimalai Jul 31, 2025 05:55 AM GMT
Report

பருத்தித்துறை நகரசபையின் அமர்வு நேற்று காலை 9 மணியளவில் நகரபிதா வின்சன் டிபோல் டக்ளஸ் போல் தலமையில் அகவணக்கத்துடன் ஆரம்பமானது.

இதில் முதல் நிகழ்வாக சென்றகூட்ட அறிக்கை வாசிக்கப்பட்டு அதன் மீதான நடவடிக்கைகளும் ஆராயப்பட்டதுடன் உப குழு கூட்ட அறிக்கைகளும் ஆராயப்பட்டது.

தீர்மானங்கள்

பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

குடும்பத்தோடு உயிரை மாய்த்த இலங்கை அரசியல்வாதி வெளிவரும் பல அதிர்ச்சி தகவல்கள்!

குடும்பத்தோடு உயிரை மாய்த்த இலங்கை அரசியல்வாதி வெளிவரும் பல அதிர்ச்சி தகவல்கள்!

புலம்பெயர் உறவுகளின் 28 மில்லியன் நிதி பங்களிப்பில் கோரியடி இந்து மயானத்தை புனரமைக்க அனுமதிப்பது என்றும், தேசிய வாசிப்பு மாதத்தை இம்முறையும் சிறப்பாக செய்வதென்றும், பருத்தித்துறை மீன் சந்தையிலுள்ள குளிரூட்டல் பெட்டியை குறைந்த கட்டண அறவீட்டுடன் மீனை குழிரூட்ட வசதியளித்தல், மரக்கறி சந்தையிலிருந்து 500 மீட்டர் சுற்றுவட்டாரத்திற்குள் மரக்கறி வியாபராம் மேற்கொள்வோர் மீது உரிய நடவடிக்கை எடுத்தல், பருத்தித்துறை நவீன சந்தை கட்டிடங்களுக்கு மீள் மதிப்பூடு செய்தல், 2025ம் ஆண்டுக்கான கட்டணம் செலுத்தாத விளப்பரப்பலகைகளை அகற்றுதல், நவீன சந்தயையில் நடைபாதைக்கு இடையூறான வியாபார நடவடிக்கைகளை நிறுத்துதல், வீதியில் திரியும் நாய்களுக்கு உரிமையாளரிடமிருந்து ரூபா 5000/- , வீதியில் திரியும் மாடு ஒன்றிற்கு 4750/- குற்றப்பணமும், பராமரிப்பு செலவு 750/- ம், பிடிகூலி ஆயிரமும் அறவிடுதல், அபிவிருத்தி செய்யப்படாத காணிகளுக்கு உரிய நடவடிக்கை எடுத்தல், சோலை வரி தொடர்பாக மீள் மதிப்பீடு செய்தல், பருத்தித்துறை நகரசபையின் மரக்கறி சந்நையை பழைய கட்டிடத்தொகுதிக்கு மாற்றவேண்டாம் என்று நாடாளுமன்ற உறுப்பினரும், பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவருமான றஜீவன் நகரசபைக்கு அனுப்பிய கடிதத்தை சபை நிராகரிப்பதென்றும், பருத்தித்துறை மரக்கறி சந்தையை தற்போது உள்ள இடத்திலிருந்து பழைய இடத்தில் சாத்திய பாட்டு அறிக்கையின் அடிப்படையில் கீழ்த்தளம் சாத்தியமெனில் கீழ்த்தளத்திற்கு மாற்றுவது என்றும், அவ்வாறு இல்லை எனில் மேல்மாடிக்கே மாற்றுவது என்றும், நகரசபைக்கு கழிவு கொட்டுவதற்கு இடம் இன்மை காரணமாக பருத்தித்துறை பிரதேச சபையால் நகரசபையின் காணியில் கழிவு கொட்ட கூடாது என்கின்ற 29/07/2025 தீர்மானம் உள்ளதால் ஆளுநரின் உதவி பெறுவதென்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மீண்டும் பேசுபொருளாகியுள்ள பாபா வாங்காவின் கணிப்புகள்! விஞ்ஞானிகள் வெளியிட்ட தகவல்

மீண்டும் பேசுபொருளாகியுள்ள பாபா வாங்காவின் கணிப்புகள்! விஞ்ஞானிகள் வெளியிட்ட தகவல்

பங்குபற்றிய உறுப்பினர்கள்

இதில் 13 உறுப்பினர்கள், நகரசபை செயலாளர் ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.

மரக்கறி சந்தையை பழைய இடத்திற்கு மாற்றுவதற்கு தமிழரசு கட்சி உறுப்பினர்கள் உறுப்பினர்கள் உட்பட அறிவர் எதிராக வாக்காளித்தனர்.

முழுமையாக மூடப்பட்ட லண்டன் வான்வெளி! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானங்கள்

முழுமையாக மூடப்பட்ட லண்டன் வான்வெளி! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானங்கள்

GalleryGalleryGalleryGalleryGallery
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
நன்றி நவிலல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு

09 May, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு, கம்பஹா வத்தளை

14 May, 2020
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சித்தன்கேணி

14 May, 2014
நன்றி நவிலல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், London, United Kingdom

13 May, 2013
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
24ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, தாண்டிக்குளம்

14 May, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, London, United Kingdom

24 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், களுவாஞ்சிக்குடி, கொழும்பு

14 May, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, இத்தாலி, Italy, திருவையாறு

04 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

12 May, 2016
25ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Kent, United Kingdom

09 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Cergy-Pontoise, France

08 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US