கச்சத்தீவு திருவிழாவில் உணவக முறைகேடு..! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

Law and Society Trust Sri Lankan Peoples Sri Lanka Government Kachchatheevu Law and Order
By Theepan Jul 04, 2026 02:14 PM GMT
Report

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவத்தில் சுகாதாரமற்ற உணவுகளை மக்களுக்கு வழங்கிய உணவகத்தின் உரிமையாளருக்கு தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதுடன், 3 மாதங்கள் சிறை தண்டனையும் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு நேற்று(03.07.2026) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நீதிபதிகளின் ஓய்வு வயது மாற்றம் சர்ச்சை- இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் முக்கிய எச்சரிக்கை

நீதிபதிகளின் ஓய்வு வயது மாற்றம் சர்ச்சை- இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் முக்கிய எச்சரிக்கை

கச்சத்தீவு திருவிழா கொண்டாட்டம்

இலங்கை மற்றும் இந்தியா பக்தர்கள் கலந்து கொள்ளும் கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவம் கடந்த பெப்ரவரி மாதம் 26, 27 ஆம் திகதிகளில் இடம்பெற்றுள்ளது.

கச்சத்தீவு திருவிழாவில் உணவக முறைகேடு..! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | Restaurant Irregularities At Katchatheevu Festival

இதன்போது, உணவு விற்பனை நிலையங்கள் நெடுந்தீவு பொது சுகாதார பரிசோதகர் ஜெ. ஜெனற் ஜோன்சன் தலைமையிலான பொது சுகாதார பரிசோதகர்களால் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த பரிசோதனையில், சுகாதாரமற்ற முறையில் இயங்கிய முள்ளியவளை, முல்லைத்தீவை சேர்ந்த நபர் ஒருவரின் உணவகம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

இதன்படி, உணவகத்தில் தேநீர் தயாரிக்கும் பகுதி சுகாதாரமற்ற முறையில் காணப்பட்டமை, உணவு பாதுகாப்பு ஏற்பாடுகளிற்கு முரணான வகையில் பழங்கள் விற்பனை செய்தமை, உணவு கையாள்வோர் உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றாமை போன்ற குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன.

கச்சத்தீவு திருவிழாவில் உணவக முறைகேடு..! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | Restaurant Irregularities At Katchatheevu Festival

இதனையடுத்து நெடுந்தீவு பொது சுகாதார பரிசோதகரால் குறித்த உணவகத்தின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணை நேற்று(03.07.2026) நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட பொழுது, 24,000 ரூபாய் தண்டப்பணமும், ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் 5 வருடங்களிற்கு ஒத்திவைக்கப்பட்ட 3 மாதகால சிறைத் தண்டனையும் விதித்து உத்தரவிட்டுள்ளார்.   

ராஜபக்சர்களுக்கு அடுத்தடுத்து காத்திருக்கும் ஆபத்து - ஆளும் தரப்பு விடுத்துள்ள எச்சரிக்கை

ராஜபக்சர்களுக்கு அடுத்தடுத்து காத்திருக்கும் ஆபத்து - ஆளும் தரப்பு விடுத்துள்ள எச்சரிக்கை

வங்கி கணக்குகளுக்கு பணம் வைப்பிலிடுவோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

வங்கி கணக்குகளுக்கு பணம் வைப்பிலிடுவோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை


மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
நன்றி நவிலல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US