மாகாண சபைத் தேர்தல் தாமதத்துக்கு தமிழ்த் தேசியக் கட்சிகளும் காரணம் : விஜயதாஸ பகிரங்கக் குற்றச்சாட்டு

Provincial Council Sri Lankan Tamils Sri Lanka Government Election
By Rakesh Feb 10, 2026 11:47 AM GMT
Report

தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகள் மாகாண சபைத் தேர்தல் விவகாரத்தில் அதிகளவு குரல் கொடுப்பதை நான் அவதானிக்கவில்லை. மாகாண சபைத் தேர்தல் தாமதத்துக்கு அந்தக் கட்சிகளும் ஒரு காரணமாகும் என்று முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் அரசு மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும்  என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். 

மாகாண சபைத் தேர்தல் தாமதமடைந்து வருகின்றமை தொடர்பாக ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரையில் குடியேற்ற விரிவாக்கம்: இஸ்ரேலுக்கு சர்வதேச எதிர்ப்பு

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரையில் குடியேற்ற விரிவாக்கம்: இஸ்ரேலுக்கு சர்வதேச எதிர்ப்பு

மாகாண சபைத் தேர்தல்

அவர் மேலும் தெரிவிக்கையில்,   

இந்த அரசுக்குத் தற்போது மக்கள் ஆதரவு தொடர்பான புரிதல் கிடைத்துவிட்டது அதனால்தான் அரச தரப்பினர் மாகாண சபைத் தேர்தலை நடத்தாமல் இருக்கின்றார்கள்.

மாகாண சபைத் தேர்தல் தாமதத்துக்கு தமிழ்த் தேசியக் கட்சிகளும் காரணம் : விஜயதாஸ பகிரங்கக் குற்றச்சாட்டு | Responsible Delay Provincial Council Elections

தமிழ் மக்களுக்கான பிரச்சினைகளைத் தீர்ப்பது குறித்துப் பேசுகின்ற அரசு, மறுபுறம் மாகாண சபைத் தேர்தலை நடத்தாமல் இருக்கின்றது.

மக்களின் ஜனநாயக உரிமையை உறுதிப்படுத்துகின்ற தேர்தலை நடத்தாத அரசு, வடக்குக்குச் சென்று பெரும்பான்மை மக்களை விமர்சிக்கின்றது.

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்பதை நாம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றோம் என்றார்.

கொழும்பில் கொடூரமாக தாக்கப்பட்ட இளைஞன்! பிரபல நடிகையின் மகன் கைது

கொழும்பில் கொடூரமாக தாக்கப்பட்ட இளைஞன்! பிரபல நடிகையின் மகன் கைது

தமிழ்த் தேசியக் கட்சிகள்

மேலும் மாகாண சபைத் தேர்தல் குறித்து தமிழ்த் தேசியக் கட்சிகள் அதிகளவு குரல் கொடுப்பதில்லை என்றும் விஜயதாஸ ராஜபக்ச தமது விசனத்தை வெளிப்படுத்தினார்.

மாகாண சபைத் தேர்தல் தாமதத்துக்கு தமிழ்த் தேசியக் கட்சிகளும் காரணம் : விஜயதாஸ பகிரங்கக் குற்றச்சாட்டு | Responsible Delay Provincial Council Elections

எனினும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சுமந்திரன், சாணக்கியன் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகள் மாகாண சபைத் தேர்தல் தொடர்பாகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றார்களே என்று வினவியபோது, அவர் பதிலளிக்கையில், தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகள் மாகாண சபைத் தேர்தல் விடயத்தில் அதிகளவு குரல் கொடுப்பதை நான் அவதானிக்கவில்லை.

2017ஆம் ஆண்டு மாகாண சபைத் தேர்தல் முறைமையை மாற்றியமைத்து, தேர்தல் தாமதமடைவதற்கு இந்தத் தமிழ்த் தேசியக் கட்சிகள் அன்று முழுமையான ஆதரவை வழங்கியதை நான் இங்கு சுட்டிக்காட்டுகின்றேன்.

தேர்தல் தாமதத்துக்கு அந்தக் கட்சிகளும் ஒரு காரணமாகும் எவ்வாறாயினும் இந்த அரசு மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலகளவில் தோண்டி எடுக்கப்பட்டுள்ள பெருமளவு தங்கம்! அதிரடி மாற்றம் காணும் விலை பின்னணி

உலகளவில் தோண்டி எடுக்கப்பட்டுள்ள பெருமளவு தங்கம்! அதிரடி மாற்றம் காணும் விலை பின்னணி

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், மண்டைதீவு, Toronto, Canada

25 Mar, 2026
மரண அறிவித்தல்

Bidor, Malaysia, வல்வெட்டித்துறை, முருங்கன், திருகோணமலை

24 Mar, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, Mississauga, Canada

22 Mar, 2026
மரண அறிவித்தல்

செம்பியன்பற்று, London, United Kingdom

24 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Baden, Switzerland

20 Mar, 2026
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, கொக்குவில், London, United Kingdom

21 Mar, 2026
மரண அறிவித்தல்

அல்லாரை, முரசுமோட்டை

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, London, United Kingdom

19 Mar, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனிக்குளம், Coventry, United Kingdom

28 Mar, 2014
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

11 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
மரண அறிவித்தல்

கேகாலை, அளவெட்டி, வளலாய், Toronto, Canada

26 Mar, 2026
மரண அறிவித்தல்

தண்ணீரூற்று, திருகோணமலை, Toronto, Canada

26 Mar, 2026
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, Hatton, London, United Kingdom

22 Mar, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கொழும்பு, Toronto, Canada

24 Mar, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, Auckland, New Zealand

28 Mar, 2018
மரண அறிவித்தல்

சுழிபுரம், மலேசியா, Malaysia, இலங்கை, பிரித்தானியா, United Kingdom, கனடா, Canada

25 Mar, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், வடலியடைப்பு, கனடா, Canada

28 Mar, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, திருநெல்வேலி

27 Mar, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Bondy, France

27 Mar, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், பரிஸ், France, சூரிச், Switzerland

10 Apr, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Hamburg, Germany, Wenden, Germany

24 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Bondy, France

28 Mar, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சொலோதென், Switzerland

25 Mar, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்கொழும்பு, இளவாலை, ஜேர்மனி, Germany

25 Mar, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Asnæs, Denmark

26 Mar, 2023
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US