விடுதலைப்புலிகள் எதிர்பார்த்தது இது தான்! கஜேந்திரகுமார் விடுத்துள்ள வேண்டுகோள்-செய்தித் தொகுப்பு (Video)
விடுதலைப் புலிகள் எதிர்பார்த்த சூழல் இப்பொழுது தான் அமைந்துள்ளது. இந்த காலப்பகுதியில் தமிழ் மக்கள் பிரதிநிதிகள் பொறுப்புடன் செயற்படவேண்டுமென கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
தமிழ்க் கட்சிகளுடனான கலந்துரையாடலுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விடுத்துள்ள அழைப்பு தொடர்பில் நேற்று (11) கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், தமிழீழ விடுதலைப்புலிகள் பல முறை இலங்கை பொருளாதாரத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தினார்கள்.
பொருளாதார நெருக்கடி ஏற்பட்டால் அரசாங்கம் இனப்பிரச்சினை தீர்விற்கு முயற்சிக்கும் என்பதால் விடுதலைப்புலிகள் அப்படி செயற்பட்டார்கள்.
விடுதலைப்புலிகள் எதை குறி வைத்து தாக்கினார்களோ, அது தற்போது தான் நடந்துள்ளது. இந்த சமயத்தில் தமிழ் மக்கள் தமது முக்கியத்துவத்தை புரிந்து கொண்டு செயற்படவேண்டும்" என்றார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய செய்தித்தொகுப்பு,
ஐக்கிய அரபு அமீரகம் மீது பாய்ந்த ஈரானின் 137 ஏவுகணைகள், 209 ட்ரோன்கள்: மத்திய கிழக்கில் பதற்றம் News Lankasri
ஈரான் போர்.. துபாயில் சிக்கி தவிக்கும் இந்திய நடிகைகள்! பிரதமர் மோடிக்கு உருக்கமான வேண்டுகோள் Cineulagam
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam