மேய்ச்சல் தரைப் பிரச்சனையை தீர்க்க முடியாத அரசியல்வாதிகள் - எழுந்துள்ள கண்டனம்

Sri Lankan Tamils Trincomalee May Day Sri Lanka Eastern Province
By Kumar May 02, 2026 02:20 PM GMT
Report

மேய்ச்சல் தரைப் பிரச்சனையை வைத்து அரசியலுக்கு வந்தவர் அரசியல்வாதியாகவும் மக்கள் பிரதிநிதியாக உலா வந்து கொண்டிருக்கின்றார் என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் சர்வதேச மேதின நிகழ்வு நேற்று(01.05.2026) மாலை மட்டக்களப்பு மகிழடித்தீவில் நடைபெற்றது.

இந்த நிகழ்வின் போது கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

உயிரிழந்த நிதியமைச்சு அதிகாரியின் இறுதிக்கிரியை தொடர்பில் வெளியான தகவல்

உயிரிழந்த நிதியமைச்சு அதிகாரியின் இறுதிக்கிரியை தொடர்பில் வெளியான தகவல்

மேய்ச்சல் தரைப் பிரச்சனை

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

திருகோணமலையில் 1,50,000 மெட்ரிக் டொன் கடலுணவு பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.அவ்வாறிருந்தும் மட்டக்களப்பில் பசியும் பட்டினியுமாக மக்கள் அலைகின்றார்கள்.

மேய்ச்சல் தரைப் பிரச்சனையை தீர்க்க முடியாத அரசியல்வாதிகள் - எழுந்துள்ள கண்டனம் | Resolve The Grazing Land Issue

மேலும், விவசாயிகளினால் விளைவிக்கப்படும் உணவுப்பொருட்களுக்கான விலைகளை யார் யாரோ தீர்மானிக்கின்றார்.

இதனையடுத்து, மேய்ச்சல் தரைப் பிரச்சனை தொடர்பான போராட்டம் இன்றும் சித்தாண்டிச் சந்தியில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

அந்த மேய்ச்சல் தரைப் பிரச்சனையை வைத்து அரசியலுக்கு வந்தவர் அரசியல்வாதியாகவும் மக்கள் பிரதிநிதியாகவும் உலா வந்துகொண்டிருக்கின்றார்.

மேய்ச்சல் தரைப் பிரச்சனையை தீர்க்க முடியாத அரசியல்வாதிகள் - எழுந்துள்ள கண்டனம் | Resolve The Grazing Land Issue

முதல் முதலாக இந்த மேய்ச்சல் தரைகளுக்காக 24,500 ஹெக்டேர்களை ஒதுக்க வேண்டும் என்று சந்திரகாந்தன் முதலமைச்சராக இருந்த போது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி முன்மொழிந்து மாகாண சபையால் அதனை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.ஆனால் அவர்கள் இன்னும் அதனை நடைமுறைபடுத்தவில்லை.

இதனையடுத்து, கிழக்கு மாகாணத்தில் கால்நடை வளர்ப்புக் கொள்கையினை அமுல்படுத்த வேண்டும், என்ற கோரிக்கையை நாம் முன்வைத்திருந்தோம். ஏனென்றால் இலங்கையில் தேசிய ரீதியாக கால்நடை வளர்க்கின்ற செயற்திட்டம் வேறு, தேசியக் கொள்கை வேறு என்பதனாலாகும்.

மேய்ச்சல் தரைப் பிரச்சனையை தீர்க்க முடியாத அரசியல்வாதிகள் - எழுந்துள்ள கண்டனம் | Resolve The Grazing Land Issue

மேலும், இந்த பிரதேச மக்கள் முகம்கொடுத்து வரும் பிரச்சினைகள் தொடர்பாக குறித்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், இந்த நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள்,ஆதரவாளர்கள்,பொது அமைப்புகள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர். 

அதிரடி திருப்பங்களுடன் வெளியாகவுள்ள தமிழக தேர்தல் முடிவுகள்! அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில்..!

அதிரடி திருப்பங்களுடன் வெளியாகவுள்ள தமிழக தேர்தல் முடிவுகள்! அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில்..!

செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வில் மேலும் எலும்புக்கூடுகள் கண்டறிவு - கறுப்புநிற மண் மாதிரிகளும் பரிசோதனை

செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வில் மேலும் எலும்புக்கூடுகள் கண்டறிவு - கறுப்புநிற மண் மாதிரிகளும் பரிசோதனை

1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Scarborough, Canada

19 May, 2025
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், தெமட்டகொடை, Markham, Canada

20 May, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கொழும்பு

19 May, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, கொழும்பு, நெதர்லாந்து, Netherlands

20 May, 2017
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US