அடுத்த ஜனாதிபதி தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் தீர்மானம்-செய்திகளின் தொகுப்பு
Sajith Premadasa
Sri Lanka Politician
President of Sri lanka
Sri Lankan political crisis
Sri Lanka Anti-Govt Protest
By Chandramathi
அடுத்த ஜனாதிபதி பதவிக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை
நியமிக்கும் தீர்மானத்தை ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் ஏகமனதாக
அங்கீகரித்துள்ளனர்.
இது தொடர்பான தீர்மானம் கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டாரவினால் கொண்டுவரப்பட்டதுடன், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
நேற்று(12) மாலை நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தி குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதுயுதீன், பி. திகாம்பரம், மனோ கணேசன் உட்பட அனைத்துக் கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான மேலதிக செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான காலைநேர செய்திகளின் தொகுப்பு,
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
0.0 0 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
உலக கோப்பை கால்பந்து: போட்டிக்கு பிறகு உடை மாற்றும் அறையில் ஈரான் வீரர்கள் விட்டுச் சென்ற கடிதம் News Lankasri
வசூல் வேட்டையில் சமந்தாவின் 'எங்கள் தங்கம்' திரைப்படம்.. 3 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri
நீங்க சூர்யாவா, ரஜினியா? போன் எடுக்க முடியாதா? - திமிராக பேசிய இயக்குனருக்கு விஷ்ணு விஷால் பதிலடி Cineulagam
கடக ராசியில் வக்ர பெயர்ச்சியடையும் புதன் : இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US