எதிர்க்கட்சிக் குழுவொன்று ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க தீர்மானம்: அனுரகுமார
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று எதிர்வரும் காலங்களில் ஜனாதிபதியுடன் இணைந்து கொள்ள எதிர்பார்க்கப்படுவதாகத் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொலன்னாவையில் நேற்றைய தினம் (02.04.2023) இடம்பெற்ற பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், திசாநாயக்க, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
தியாகம் செய்ய மாட்டார்கள்
எனினும் ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ளவர்கள், பணத்திற்காக தங்கள் நாடாளுமன்ற
ஆசனங்களைத் தியாகம் செய்ய மாட்டார்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித்
பிரேமதாச வலியுறுத்தி வருகிறார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 2 நாட்கள் முன்

Ethirneechal: விஷ பாம்பாக மாறிய குணசேகரன்.. நடுசாமத்தில் பதறிய நந்தினி- இது எப்படி முடிவுக்கு வரும்? Manithan

நிலாவை காப்பாற்ற சென்ற சோழன் அப்பாவிற்கு ஏற்பட்ட சோகம்.. அய்யனார் துணை அடுத்த வார பரபரப்பு புரொமோ Cineulagam
