மகிந்தவின் மகனுக்கு விதிக்கப்பட்ட தடை - விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
Mahinda Rajapaksa
Yoshitha Rajapaksa
High Court of Sri Lanka
By Vethu
தன் மீது விதிக்கப்பட்ட பயணத் தடையை தற்காலிகமாக நீக்குமாறு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோசித ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.
யோஷித ராஜபக்சவுக்கு வெளிநாடு செல்ல அவசரத் தேவை ஏற்பட்டுள்ளதால், அவரது வழக்கறிஞர்கள் நேற்று ஹோமகம உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர் மீது தொடரப்பட்ட வழக்கு, நேற்று விசாரணைக்கு முந்தைய விசாரணைக்காக அழைக்கப்பட்டபோது இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வழக்குத் தவணை
இதன்போது, யோஷித ராஜபக்சவின் நெருங்கிய உறவினர் ஒருவரின் கடவுச்சீட்டை பிணையாக சமர்ப்பித்தால், அடுத்த வழக்குத் தவணை வரை இந்த வெளிநாட்டு பயணத்தடையை தற்காலிகமாக நீக்குவதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

Mrs. M. Angaleeswari
4.8 57 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US